Wednesday, March 3, 2021

முஸ்லிம் மசூதிகளில் தீண்டாமை ஜாதிகள்- பிரிவினைகள். காணொளி

 முஸ்லிம் நண்பர் சொன்னது-

வெள்ளிக்கிழமை அவசரம் என சென்னை அண்ணாசாலையில் எல்ஐசி எதிரே உள்ள ஒரு மசூதியில் தொழுகையை ஓரமாக அமர்ந்து செய்தேன்; நான் முடித்துவிட்டு வெளியேரும்போது- நீங்கள் ஏன் இங்கு வந்து சொல்கிறீர்கள் உங்கள் மசூதிக்கு போகவேண்டியதுதான் இனிமேல் வராதீர்கள் என்று விரட்டினார்கள் பின்னர் அதை தழுவியும் விட்டனர் என்றார். 

 

இன்னொரு சுன்னி முஸ்லிம் நண்பர்-  நான் ஆயிரம்விளக்கு மசூதி இதேபோல் ஒரு வெள்ளிக்கிழமை அவசரத்துக்கு தொழுது விட்டு வந்து, சிறிது நேரம் கழித்து மொபைலை வைத்து விட்டு விட்டேன் என்று அங்கு சென்று போய் எடுக்கப் போனபோது அந்த இடத்தை கழுவி விட்டு இருந்ததை பார்த்தேன் என்றார். 

மேலும் படிக்க‌

முஸ்லிம்களில் ஜாதி வெறி மதம் மாறிய பெண்ணை ஏமாற்ற துணைபோகும் தமுமுக எஸ்டிபிஐ

இஸ்லாம் -ஒட்டக மூத்திரம், நபி மூத்திரமும் சளியும்; காணொளி + ஹத்தீஸ் 

 முஸ்லிமில் தீண்டாமை மிகத் தெளிவாக இருக்கிறது

இஸ்லாமிய சாதி பட்டியல் :- "social startification among muslim - hindu community " என்ற நூலில் இருந்து A.F.இமாம் அலி என்பவர் கூறுகிறார்:- 

முஹமதியர் ஆட்சி காலத்திலேயே முஹமதிய கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது... 

1.உயர் சாதி முகமதியர்கள்

2.வீடு வேலை செய்பவர்கள் மாறும் அடிமைகள்... 

 

3.பொது ஜனம் , மற்றவர்கள் உயர் சாதி கீழ்கண்டவாறு பிரிக்க பிரிக்க பட்டிருகின்றன :- 

( 1 )அஹல்-இ-தொளலத் :- ஆளுகின்ற வர்கத்தினர் , இதில் அரச குடும்பதினர் , பிரபுக்கள் , ராணுவ அதிகாரிகள் அடங்குவர்...

(2 )அஹல்-இ-ச-அதாத் :- அறிவு ஜீவி வர்கத்தினர் , இதில் இறையில் , நீதி துறை , மத குருமார்கள் , சையது முதலியோர் , கவிஞர்கள் , எழுத்தளர்கள் அடங்குவர்.

 3.அஹல்-இ-மூரத்:- மகிழ்ச்சியூட்டும் வர்கத்தினர்;இசை வல்லுனர்கள்; நாட்டிய வல்லுனர்கள் ஆகியோர் அடங்குவர். இவர்களுக்குள்ளே உள்ள சாதி சண்டைகளை இன்னும் இஸ்லாமிய நாடுகளில் காணலாம்.

 மேலும் பல பிரிவுகள் உள்ளன.அவர்களை Caste and Social Statification Among muslim in india என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார். 

1.சுன்னிகள்:- ஹனபி, ஷாபியீ, மாலீதி , ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாபர் துஷி (சுன்னியில் 65 பிரிவுகள் இருக்கின்றன) 

2.ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயிலி, சபியும், அஸ்னா, ஆஷ்ரிய்யா, இமாமியா, கைஷானியா, ஹசிமியா, இவர்களுக்குள்ளும் நூற்றுகணக்கான பிரிவுகள் இருக்கின்றன.

 3. காரிஜிக்கள்:- (வெளிஎற்றபட்டோர் மற்றும் வெளியேறியோர்)

 4.முக்தஷில்லா:- ( நடுநிலையாளர்கள் அணைத்து மத கருத்துகளிலும் நம்பிக்கையுடவர்)

 5 .முர்ஜிகல் 

6 . வஹாபிகள்,

7 . பாஹாவீ

 8 .ஷனுஷி

 9 . கைதியாணி 

10 .அஹமதியா 

11 . ஷிபீகள் 

இதை தவிர ராவண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்) ஷபீத்தஜமக்கான் (கடவுள் உருவில் மனிதன் அவதாரம் எடுப்பான் என்ற கோட்பாடு கொண்டவர்கள்) ரோவசெநியர்கள், அக்பாரிகள், இக்குவஜரிகள்(ஆஜரிகா, இபாதியா,நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஷூப்ஹக்ருஜ் ஜியதியா) ஆகியவை அடிமையின பட்டியலாக உள்ளன. 

இது அனைத்துமே அரபு இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஜாதி பட்டியல். தேவையென்றால் இந்திய பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்.  http://devarbook.blogspot.com/2018/10/blog-post_18.html



  

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா