Wednesday, March 24, 2021

இயேசு வரலாற்று மனிதனா கத்தோலிக்கராக புராட்டஸ்டண்டு பெந்தக்கோஸ்து எந்த சபையில் வருவார்

இயேசு கிறிஸ்து சுவிசேஷக் கதையின் கதாநாயகன் வரலாற்று மனிதனா? இயேசுவின் அப்பா அம்மா யார்? இயேசுவின் பெற்றோர்கள் எந்த ஊர்க்காரர்கள்?

 இயேசு எந்த வருடம் பிறந்தார்? இயேசு எந்த வருடம் பிறந்தார்?

இந்த கேள்விகளுக்கு கேட்டால் கிறிஸ்தவர்கள் நம்மை முரண்பாடின்றி சுவிசேஷ வசனங்களின் ஆதரத்தோடு  நிரூபித்து மேல் உள்ள கேள்விகளுக்கு பதில் கொடுங்கள் என்று கேட்டால் கிறிஸ்தவர்கள் நம்மை திட்டுவது அல்லது அருவருப்பாகப் பேசுவதை வழக்கமாக கொள்வார்கள்.

சுவிசேஷக் கதைகளில் நாம் முறையாக ஆராய்ந்தால் ஏசு பொது ஆண்டு30ல்  

ரோமன் மரண தண்டனை என்று அதை அவருக்கு தூக்கு மரத்தில் அம்மணமாக தொங்கி செத்துப் போன மனிதர் என அறியலாம்.

இயேசு சுவிசேஷ கதைகளும் முழுவதுமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது தன் வாழ்நாளில் இந்த உலகம் அழியும் தான் யூதர்களுக்கு மட்டுமாக அனுப்பப்பட்ட யூதர்களின் ராஜா எனும் கிறிஸ்து தன் மற்றும் யூதரல்லாத ஒரே இன வெறி பிடித்த மிருகமாக நாய் பன்றி என்று நேருக்கு நேர் சொல்லுமளவிற்கு கீழ்த்தரமான மனிதர்.


ரோமன் ஆட்சிக்கு எதிராக யூதர்களின் ராஜா என ஒரு இயக்கம் நடத்தியதால் ரோமன் கவர்னர் அவரை கைது செய்து வோமன் சட்டப்படி விசாரித்து ரோமன் மரணதண்டனை முறையான தூக்கு மரத்தில் அம்மணமாக தொங்க விடும் படியாக இறந்த இயேசுவை இறந்தபின் தூக்கு மரத்தில் இருந்து இறக்கிய பின்பு உயிரோடு இருந்ததாக சில பொருட்களின் அடிப்படையில் சக மனிதனை தெய்வீகமாக துணை செய்தது பைபிள் புதிய ஏற்பாடு ஆகும்

No comments:

Post a Comment