Thursday, March 11, 2021

விக்கிரக வழிபாடும் அன்னியக் கட்டுக்கதை புத்தக‌ கதை வணக்கமும்

இறைவனை வணங்க நம் மனதை ஒருமுனைப் படுத்தி இறைவன் திருவடி பற்றுவதே கல்வியின் பயன் என்பதே வள்ளுவம்.
 இறைவனின் திருவடியை பற்றிக் கொண்டால் மட்டுமே மீண்டு மீண்டும் பிறந்து இறந்து வாழும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும் என்கிறார். 

மேலும் படிக்க‌

இறைவன் திருக்கோவிலை அசிங்கம் செய்த சிறுபான்மை மத இளைஞர்கள் கடவுள் தண்டனையால் சரண்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முஸ்லிம் படையெடுப்பு போது அதிசயம். எம்ஜிஆர் வியந்த சம்பவம்!


பாலைவனத்தில் நடுரோட்டில் கிடக்கும் காகிதம் 50'C டிகிரி வெப்பத்தில் கூட எரிவது இல்லை. 30'C  வெயிலில்  சின்ன லென்சை வைத்து நீங்கள் அந்த காகிதத்தின் மீது வெப்பத்தை குவித்து அனுப்பினால் அந்தக் 
காகி தம் எரிகிறது
லென்ஸ் எந்தவிதமான வெப்பத்தையும் தரவில்லை. அது வரும் சூரிய ஒளியின்  வெப்பத்தை  காகிதம் மீது குவிக்கிறது. லென்ஸ் தந்த வெப்பத்தினால் காகிதம் இருந்தது என யாரும் சொல்வதில்லை.  

நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !


கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

உலகில் மத நம்பிக்கை இரண்டு விதம்.
1.கடவுள் நம்பிக்கை
2. கதை (கிதாப்) நம்பிக்கை.
ஹீப்ரு பைபிள் & அரேபியக் குர்ஆன் கதைகள் மனிதன் புனைந்த கட்டுக்கதைகள் எனத் தொல்லியல் சிறிதும் சந்தேகம் இல்லாமல் நிரூபித்து விட்டது.
கதை மத தலைவர்கள் தாங்கள் பேசுவது இறை வார்த்தை எனப் பேசி கூட்டம் சேர்த்து ஏமாற்றுவதே தீர்க்கர் அல்லது நபி எனப்படும்.
உலகைப் படைத்த இறைவனை வணங்க உருவம் மனதைக் குவிக்கும் கருவி.
பைபிள் - குர்ஆன் கதைகள் மனிதனை தன் கதை விசுவாசிக்க செய்து ஏமாற்றுவது.

மேலும் படிக்க‌

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் அற்புதம்- மிஷநரி கிறிஸ்துவ ஆட்சியர் கர்னல் லயோனல் ப்ளேஸ் சாட்சி

மதுரை மீனாட்சி அம்மன் காப்பாற்ற்றிய கலெக்டர் ‘ரவுஸ் பீட்டர்’ காணிக்கை பாதுகை

இஸ்ரேலின் ஹீப்ரு மொழியில் புனையப்பட்ட பைபிள் தொன்மக் கதைகள். அரேபிய மொழியில் ஹிப்ரு மொழி பைபிளை தழுவி புனைந்தது குர்ஆன் தொன்மக் கதைகள்.
எகிப்தில் இஸ்ரேலின் சிரியாவில் ஜோர்டானில் என பல்வேறு இடங்களில் கடந்த 150 ஆண்டுகளாக தொல்லியல் அகழாய்வு நடந்தது. அகழாய்வின் முடிவு பைபிள் கதைகளில் கர்த்தர் கதாபாத்திரம் அல்லது குர்ஆன் கதையில் அல்லாஹ் செய்த அதிசயம் எதுவுமே உண்மை இல்லை. எல்லாமே கட்டுக்கதைகள்.
இறை வெளிப்பாடு என்று அதாவது எந்த ஒரு மனிதன் மூலமாகவும் இறைவன் பேசவில்லை என மிகத் தெளிவாக இஸ்ரேலின் தொல்லியல் துறை இயக்குனர் நூல் கூறுகிறது. 
இந்த பைபிள் குர்ஆன் கதைகளின் அடிப்படை கானான் தேசம் எனும் இஸ்ரேல் மண்ணிற்கு அன்னியர் ஆன ஆபிரகாமிய வந்தேறி வம்சம் வந்து கானான் மண்ணின் மைந்தர்களை இனப்படுகொலை செய்து கன்னி பெண்களை அனுபவித்து கற்பழிக்க சட்டம் கொடுத்த இஸ்ரேலுக்கான உள்ளூர் தெய்வம் கர்த்த்ர் ஆகும்.
 இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல்

he Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination. பக்கம் 2  "The Bible Unearthed:
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
குரான் கதையின் ஒரு சுராவைத் தவிர அனைத்து சுராவிலும் -தௌரத்தை காப்பியடித்து எகிப்தில் இஸ்ரேலியர் வாழ்ந்தனர், இஸ்ரேலியரை மூசா தலைமையில் வெளியேறினர் என உள்ள கதையை இன்று உலகின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் ஏற்கவில்லை. முசா காலத்திற்கு 1000 வருடம் பின்பு கூட கானான் பகுதி மக்க்ள் குடியேற்றம் இல்லாத வரண்ட பகுதி தான் எனத் தொல்லியல் நிருபித்துவிட்டது
பக் 117 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
எபிரேயர்கள் யார் எனில்- இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள்.

இறைவன் உள்ளத்தில் எல்லா இடத்திலும் இருப்பவர் எங்கும்  அவரை மனதில் நினைத்தால் அவரை அடைய முடியும் என்பது கடவுளை நம்புவது நம்பிக்கை.  ஆனால் ஒரு தொன்மக் கதை புத்தகத்தை நம்பி அதில் உள்ளதை இப்படித்தான் வாழ வேண்டும் என்பவன் கடவுளை வணங்காமல் கதையை வணங்கும் நிலைக்குப் போகிறான்.                                   சரி அந்த தொன்மக் கதைகள் உண்மையா என பைபிள் குரான் கதைகளை பார்த்தால் மேல் உள்ள நிலை.

பைபிள் மற்றும் குரான் கதைகளில் இறைவனை விக்கிரகமாக வழிபடுவதை இழிவுபடுத்தி பல கீழ்த்தரமான வசனங்கள் உள்ளன. அதன் பலன் என்ன என்பதை  உள்ள கட்டுரையை  (பணம் கொழிக்கும் லூர்டஸ், ஜெருசலேம், மெக்கா- உருவ வழிபாடு இல்லையா) பற்றியும் அதாவது ஜெருசலேம் மெக்கா மற்றும் லூர்து எனும் இடங்களிலுள்ள அந்தந்த   மதத்தின் ஜெபக் கூடங்களில் குவியும் பணம் கிட்டத்தட்ட அதாவது இஸ்ரேலின், சௌதி அரேபியாவின் மொத்த ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ/முஸ்லிம் மத நம்பிக்கையாளர்  மத சுற்றுலா மற்றும் காணிக்கைகள்

இந்த ஒரு இடத்தில் இறைவனை வழிபட வேண்டும் என்றால் அங்கு  பாதிரிகளுக்கு மிகுந்த லாபம் அது பைபிள்படி லேவியர் ஜாதி ட்டுமே     யூதமத ஜெருசலேம் கர்த்தர் தேவாலய பாதிரியாக இருக்க முடியும்.

கிறிஸ்தவ மதம் என்றாலே சர்ச்ல பாதிரிகள் கற்பழிப்பு என ஆகிவிட்டது. வேசித்தனம் செய்வோர் தான் பாதிரிகள் பிஷப்புகள் ஆக இருக்கிறார்களோ எனுமளவுக்கு தினந்தோறும் செய்திகள் வருகிறது
  
மற்றொரு கதை வணக்க மதார்சாக்கள் பற்றிய செய்தி தொகுப்ப்பும் வேசித்தனம் - விபச்சாரம் அங்கு உள்ளதை தான் கூறுகிறது
நாம் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிறோம். நமக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான பணிகள் நாம் எதிரில் யாரிடம் பேசி இருந்தாலும் நாம் ஒரு பணியில் இருந்தாலும் கூட இன்னும் மனது பல்வேறு பிரச்சினைகளில் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
பல விஷயங்களும் நம் கவனத்தை சிதறடிக்கும் ஆனால் நம் மனதை குவிக்க இறைவனை நாடி குவிக்க மிக எளிதாக உதவுவது இறைவனுக்கான விக்ரகங்கள்

விக்கிரக வழிபாடு  கேலி செய்பவன் இறைவனை நம்பாமல் கதைகளை நம்பி வேசித்தனம் செய்பவர்கள் எனஅறிஞர்கள் ஏற்கின்றனர்.
இஸ்ரேலின் தொன்மக் கதை பழைய ஏற்பாடு மற்றும் செத்த யூத மனிதனை தெய்வீகராக கிரேக்கத்தில் புனைந்தது புதிய ஏற்பாடு கதைகள். இரண்டும் சேர்த்து பைபிள் தொன்மம்.

இஸ்ரேலின் பைபிள் கதைகளைத் தழுவி அரபியில் புனையப்பட்டது குர்ஆன் தொடர்கதைகள்.

பைபிளும் குரானும் அச்சில் புத்தகமானது கிழிந்து பயன்படா நிலை வந்தால்; அதை எப்படி அழிக்க வேண்டும் என்று சர்ச் & ஜமாஅத் வழி சொல்கின்றன. வெறும் காகிதமான அ பைபிள் & குரான் கிழிந்த குப்பை கூட மதிப்போடே அழிக்க வேக என்பது  உருவ வழிபாட்டை விட கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள் என்பது புரியும். https://m.youtube.com/watch?v=46w8SXaJH84
https://m.youtube.com/watch?v=yoKQRxzSZew


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா