அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் (2023) நியமனத்தில் நடந்த முறைகேடு
https://x.com/arcot2arctic/status/1990412253309411624/photo/1 அது எப்படி 2023இல் announce செய்யப்பட்ட வேலைக்கு interview மற்றும் presentation கூட கொடுக்காமல் ஒருவர் 200500608(BCM waiting list) எப்படி தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். இன்டர்வியூ மற்றும் presentationக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் மற்றும் இறுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் list இரண்டுமே இருக்கு. நீங்களே இரண்டிலும் இந்த நம்பர்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க. இது ECE உதவி பேராசிரியர் நியமனத்திற்கு. ஏற்கனவே automobile department ல லிஸ்ட் லே வராத ஆள் selected.
அது எப்படி 2023இல் announce செய்யப்பட்ட வேலைக்கு interview மற்றும் presentation கூட கொடுக்காமல் இரண்டு பேர் 200100338 (GT Selected)200100276 (SC(A)(W)(PSTM) Waitlisted) எப்படி தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.
இன்டர்வியூ மற்றும் presentationக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் மற்றும் இறுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் list இரண்டுமே இருக்கு. நீங்களே இரண்டிலும் இந்த நம்பர்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க.
இது ஓரே ஒரு டிபார்ட்மெண்ட் ஆன ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மட்டுமே. அப்போ மீதி??


No comments:
Post a Comment