சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சென்னை, வடக்கு மண்டலம், கொங்கு மண்டலத்தில் உள்ள 100 சட்டசபை தொகுதிகளில் எந்தெந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக தொகுதி வாரியாக ஜேவிசி போல் (JVC Poll) கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை துல்லியமாக கணித்த இந்த அமைப்பு வரும் தமிழக சட்டசபை தேர்தலில் சென்னையில் திமுகவுக்கு, விஜயின் தவெக கட்சி ஷாக் கொடுக்கும் எனவும், வடக்கு மற்றும் கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஜேவிசி போல் (JVC Poll) என்ற அமைப்பு கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பில் தொகுதி வாரியாக யார் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற விவரம் பின்வருமாறு:
கும்மிடிப்பூண்டி - திமுக
பொன்னேரி - தவெக
திருத்தணி - திமுக
திருவள்ளூர் - திமுக
பூந்தமல்லி - தவெக
ஆவடி - தவெக
மதுரவாயல் - தவெக
அம்பத்தூர் - தவெக
மாதவரம் - தவெக
திருவொற்றியூர் - தவெக
ஆர்கே நகர் - திமுக
பெரம்பூர் - தவெக
கொளத்தூர் - திமுக (முதல்வர் ஸ்டாலின் தொகுதி)
வில்லிவாக்கம் - தவெக
திருவிக நகர் - திமுக
எழும்பூர் - திமுக,
ராயபுரம் - தவெக
துறைமுகம் - திமுக
சேப்பாக்கம் - திமுக (துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி)
ஆயிரம் விளக்கு - திமுக
அண்ணாநகர் - திமுக
விருகம்பாக்கம் - தவெக
சைதாப்பேட்டை - திமுக
தி நகர் - தவெக
மைலாப்பூர் - தவெக
வேளச்சேரி - தவெக
சோழிங்கநல்லூர் - திமுக
ஆலந்தூர் - திமுக
ஸ்ரீபெரும்புதூர் - அதிமுக
பல்லாவரம் - தவெக
தாம்பரம்- தவெக
செங்கல்பட்டு - தவெக
திருப்போரூர் - அ.தி.மு.க
செய்யூர் - அ.தி.மு.க
மதுராந்தகம் - அ.தி.மு.க
உத்திரமேரூர் - அ.தி.மு.க
காஞ்சிபுரம் - தவெக
அரக்கோணம் - அ.தி.மு.க
சோளிங்கர் - அ.தி.மு.க
காட்பாடி - அ.தி.மு.க (அமைச்சர் துரைமுருகன் தொகுதி)
ராணிப்பேட்டை - தி.மு.க (அமைச்சர் எம்ஆர் காந்தி தொகுதி)
ஆற்காடு - தி.மு.க
வேலூர் - தி.மு.க
அணைக்கட்டு - அ.தி.மு.க
கே.வி.குப்பம் - அ.தி.மு.க
குடியாத்தம் - தி.மு.க
வாணியம்பாடி - அ.தி.மு.க
ஆம்பூர் - தி.மு.க
ஜோலார்பேட்டை - அ.தி.மு.க
திருப்பத்தூர் - அ.தி.மு.க
ஊத்தங்கரை - அ.தி.மு.க
பர்கூர் - தி.மு.க
கிருஷ்ணகிரி -அ.தி.மு.க
வேப்பனஹள்ளி - அ.தி.மு.க
ஓசூர் -அ.தி.மு.க
தளி - அ.தி.மு.க
பாலக்கோடு - அ.தி.மு.க
பென்னாகரம் - அ.தி.மு.க
தருமபுரி - அ.தி.மு.க
பாப்பிரெட்டிப்பட்டி - அ.தி.மு.க
அரூர் - அ.தி.மு.க
செங்கம் - அ.தி.மு.க
திருவண்ணாமலை - தி.மு.க
கீழ்பென்னாத்தூர் -அ.தி.மு.க
கலசப்பாக்கம் - தி.மு.க
போளூர் - அ.தி.மு.க
ஆரணி - அ.தி.மு.க
செய்யாறு - அ.தி.மு.க
வந்தவாசி- டி.வி.கே
செஞ்சி - தி.மு.க
மயிலம் - அ.தி.மு.க
திண்டிவனம் - அ.தி.மு.க
வானூர் - அ.தி.மு.க
விழுப்புரம் - தி.மு.க
விக்கிரவாண்டி - அ.தி.மு.க
திருக்கோவிலுார் - தி.மு.க (அமைச்சர் பொன்முடி தொகுதி)
உளுந்தூர்பேட்டை - அ.தி.மு.க
ரிஷிவந்தியம் - அ.தி.மு.க
சங்கராபுரம் - அ.தி.மு.க
கள்ளக்குறிச்சி- அ.தி.மு.க
கங்கவல்லி - அ.தி.மு.க
ஆத்தூர் - அ.தி.மு.க
ஏற்காடு - அ.தி.மு.க
ஓமலூர் - அ.தி.மு.க
மேட்டூர் - அ.தி.மு.க
எடப்பாடி - அ.தி.மு.க (எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதி)
சங்ககிரி - அ.தி.மு.க
சேலம் மேற்கு - அ.தி.மு.க
சேலம் வடக்கு - டி.வி.கே
சேலம் தெற்கு - அ.தி.மு.க
வீரபாண்டி - அ.தி.மு.க
ராசிபுரம் - அ.தி.மு.க
சேந்தமங்கலம் - அ.தி.மு.க
நாமக்கல் - அ.தி.மு.க
பரமத்திவேலூர் - அ.தி.மு.க
திருச்செங்கோடு - அ.தி.மு.க
குமாரபாளையம் - அ.தி.மு.க
ஈரோடு கிழக்கு - தி.மு.க
ஈரோடு மேற்கு - தி.மு.க
மொடக்குறிச்சி -அ.தி.மு.க
போட்டியிட்டால் வெற்றி பெறும் மொத்தமுள்ள 100 தொகுதிகளில் 53 தொகுதிகிளில் அதிமுக வெற்றி பெறும் எனவும், திமுக 26 தொகுதிகளிலும், விஜயின் தவெக 21 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிலர் சென்னை சட்டசபை தொகுதிகளை பற்றி பலரும் கூடுதல் விவரங்களை கேட்கின்றனர் எனக்கூறி ஜேவிசி ஸ்ரீராம் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:
Post a Comment