Thursday, December 4, 2025

சேலம் அம்மாபேட்டை குமரகிரி முருகன் கோவில் நுழைவு வளைவு திமுக வார்டு செயலாளரால் இடிக்கப்பட்டது

 சேலம் - அம்மாபேட்டையில் குமரகிரி கோயிலுக்கு செல்லும் நுழைவாயிலில் உள்ள நுழைவாயில் கட்டிடத்தை திமுக வார்டு செயலாளர் சரவணன் என்பவர் தன்னிச்சையாக நுழைவாயிலை இடித்து விட்டார்..

அதை கண்டித்து இந்து முன்னணி கோட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கும் வரை காவல் நிலையத்தை விட்டுச் செல்ல மாட்டோம் என்று காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்..

No comments:

Post a Comment