Friday, December 12, 2025

நீதிமன்ற உத்தரவை அவமதித்தவர்கள் மன்னியும், என அழுவேன் என நினைத்தீர்களா? GRS

 நீதிபதி G.R.சுவாமிநாதன்: "தந்தையே, இவர்களை மன்னியும், ஏனெனில் இவர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாதிருக்கிறார்கள்" என கூறும் நிலையில் இல்லை. சட்டம், நீதி, அறம் தவறுபவர்களை சரி செய்யும் பதவியில் உள்ளேன ் என தீர்ப்பில் கூறி உள்ளார்



"திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை அவமதித்த வகையில் தலைமைச் செயலரும் ADGPயும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டிசம்பர் 17 அன்று ஆஜராக வேண்டும். இந்த அவமதிப்பு ஒரு மாவட்டத்தில் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களிலும் நடந்து வருவதால், மாநிலத் தலைமை செயலர் & ஏடிஜிபி பதிலளிக்க வேண்டும். 'தந்தையே, இவர்களை மன்னியும், ஏனெனில் இவர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாதிருக்கிறார்கள்' என்று கையைத் தூக்கி அழுவேன் என்று நினைத்தீர்களா? டிசம்பர் 17ல் பதிலளிக்க வேண்டும்"!!

போட்டுத் தாக்கு!

*** 'தந்தையே, ஆணி அடிச்சிட்டாங்க. பிடுங்க முடியலை. அவங்களை மன்னிச்சிருங்க'ன்னு கூவ மாட்டேன் டா. அந்த ஆணியைப் பிடுங்கி அந்த ஆணியைக் கொண்டே உங்களைப் போட்டுத் தள்ளுவேன் - என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இந்த விவகாரம் தீயசக்திக்கு ஆப்பாக முடியப் போகிறது .

‘Not here to cry O Father, forgive them’: Judge asks top brass to appear for Thiruparankundram case hearing; HC cites ‘brazen breach’

No comments:

Post a Comment