Friday, January 2, 2026

இலங்கை மன்னார் சுற்றுலா துறையின் விளம்பர பலகைகள் ராமர் பாலம் காட்சி- பாசீச கிறிஸ்துவ பாதிரி ஆட்சேபம்

இலங்கை மன்னார் மாவட்டம் நுழைவுப் பகுதி சாலையோரத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அந்த நாட்டின் சுற்றுலா துறையின் விளம்பர பலகைகள் ராமர் பாலம் காட்சி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாதுறையின் இந்த விளம்பரத்திற்கு உள்ளூர் பாசீச கிறிஸ்துவ விவிலிய கோட்ட முதல்வர் பங்கு தந்தை பி.கிறிஸ்துநாயகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.


ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்

இலங்கை மற்றும் இந்தியா இடையே கடலில் காணப்படும் ராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலா பயணிகள் நேரில் காணலாம்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடல் பகுதியில் மொத்தம் 14 முதல் 18 வரை மணல் திட்டுகள் உள்ளன.
இதில் 6 திட்டுகள் இந்தியப் பகுதியிலும், 7 திட்டுகள் இலங்கை கடல் பகுதியிலும் உள்ளன.
இதில் இலங்கை பகுதியிலுள்ள திட்டுகளை காண அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.



No comments:

Post a Comment