Friday, June 5, 2015

பைபிள்படி ஐக்கிய இஸ்ரேல் யூதேயா + இஸ்ரேல் இருந்ததே இல்லை

பைபிள்படி ஐக்கிய இஸ்ரேல் யூதேயா - இஸ்ரேல் + சமாரியா இருந்ததே இல்லை
பைபிள் கதைகளின்படி சவுல், தாவீது, சாலமோன் இம்மூன்று(பொ.மு.1050- 930 அரசர்கள் மட்டும் இணைந்த பைபிள் இஸ்ரேலை ஆண்டனர். பிறகு அது - யூதேயா ; இஸ்ரேல் எனப் பிரிந்தது.
ஆனால் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள தர்வுகள் கனிம வேதியல் கார்பன் - 14 சோதனைக்குப் பின் இக்கதைகள் அத்தனையும் பொய் என ஆனது.
இஸ்ரேல் சிறு கிராமங்கள் - காடு என்பது மாறி மக்கள் குடியேற்றம் ஆகி நாடானது பொ.மு. 925 வாக்கில்.
8ம் நூற்றாண்டின் முதலில் யூதேயாவின் மக்கள் தொகை 2000 எனவும், இது அசிரியர் இஸ்ரேலக் கைப்பற்ற 725 வாக்கில் 25000 தொட்டு ஒரு நாடானது
http://en.wikipedia.org/…/History_of_ancient_Israel_and_Jud…

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...