Friday, June 5, 2015

பேராசிரியர் தாமஸ் தாம்சன் (உலகம் போற்றும்)

வேதாகமம் பேராசிரியர் தாமஸ் தாம்சன் (உலகம் போற்றும்)
அமெரிக்க கோபன் ஹேகன் பல்கலைக் கழக பைபிளியல் பேராசிரியர், பழைய ஏற்பாடு -இஸ்ரேல் அகழ்வாய்வுகளில் நேரடியாக ஏடுபட்டவர். இன்று அவர் ஆய்வுகளுக்காக நடுநிலையாளர் அனைவரும் போற்றப் படுபவர் பேராசிரியர் தாமஸ் எல் தாம்சன்
 "There is no evidence of a United Monarchy, no evidence of a capital in Jerusalem or of any coherent, unified political force that dominated western Palestine, let alone an empire of the size the legends describe. We do not have evidence for the existence of kings named Saul, David or Solomon; nor do we have evidence for any temple at Jerusalem in this early period. What we do know of Israel and Judah of the tenth century does not allow us to interpret this lack of evidence as a gap in our knowledge and information about the past, a result merely of the accidental nature of archaeology. There is neither room nor context, no artifact or archive that points to such historical realities in Palestine's tenth century. One cannot speak historically of a state without a population. Nor can one speak of a capital without a town. Stories are not enough. 
இவர் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு, யாக்கோபு வரலாற்று நபர் என ஆய்வைத் தொடங்க கிடைத்த நுசி கல்வெட்டு போன்றவை- எபிரேயர் எனும் இனம் இருந்ததற்கு ஆதாரம் இல்லை என தன் கட்டுரையை நேர்மையாய் முடித்துத் தர, கிறிஸ்துவ கத்தோலிக்க பல்கலைக் கழகம் - அதிலும் பின்னாளில் போப் பெனடிக்ட் ஆன ரட்சிங்கர் அவர் முனைவர் பட்டத்தைத் தடுத்தார்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா