Friday, June 5, 2015

இயேசு என்ற தீவிரவாதி

இயேசு என்ற தீவிரவாதி-ரேசா இஸ்லான் என்ற அமெரிக்க முஸ்லிம் ஆங்கில பேராசிரியர் பைபிளியல் படித்தவர். பெருத்த ஆய்விற்குப் பின் எழுதியது,   பெரும் வரவேற்பு பெற்றது
ஜெலட் - என்றால் தீவிரமானவன். சட்டங்களில் தீவீர பற்று கொள்ளுதல். யூதக் கதைகளில்படி, இஸ்ரேல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்.ஏசுவின் பேச்சுபடி யூதரல்லாதவர்கள் நாய், இப்படி இனவெறி கொண்டோர், ஆட்சி செய்த ரோமைவிரட்ட ஆய்தம் ஏந்திய தீவிரவாதிகள்பெயர் தீவிரவாதியாய் இருந்த சீமோன்(இது பெரும்பாலோர் பைபிளில் சீமோன் என்ற செலோத்தே)

இவருக்கு முன்னும் பலர் ஏசு தீவீரவாதியாய் ரோம் ஆட்சியை விரட்ட தீவீரவாதிக் எனக் காட்டியுள்ளனர். பாதிரியாரும் மான்செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.ஜி.எப்.பிராண்டன் ப்ரபலமானது.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா