Friday, June 5, 2015

யாத்திராகமம் எகிப்திலிருந்து விடுதலைப் பயணம்

யாத்திராகமம் எகிப்திலிருந்து விடுதலைப் பயணம்
ஆபிரகாம் என்பவரை வந்தேறியாய் அழைத்து அவருக்கு ஆட்சி உரிமையாய் இஸ்ரேலிற்கான சிறு எல்லை தெய்வம் யாவே தர, அவர் பேரன் காலத்தில் பஞ்சம் வர எகிப்தில் குடியேறி, சில தலைமுறைக்குப் பின் மோசே (மூசா நபி) தலைமயில் வர செங்கடல் வழிவிட திரும்பி வந்தனராம். இக்கதை குரானிலும் 80க்கும் மேற்பட்ட முறை சொல்லப்படும் கதை.
எகிப்தில் எபிரேயர்கள் அக்காலத்தில் இருந்ததே இல்லை. எபிரேயர் என்னும் ஒரு இனமே பல நூற்றாண்டுகள் பின்பு தான் உருவாயிற்று.
எகிப்து - இஸ்ரேல் வழியில் செங்கடல் கிடையாது, மூல எபிரேய மொழியில் உள்ள சொல் மூங்கில் கடல் தான்.

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...