Friday, June 5, 2015

ஏசு யார்?


மத்தேயு சுவிசேஷக் கதைப்படி பெதெலகேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் -மேரி பரம்பரையில் ஆப்ரிகாமிலிருந்து 41வது தலைமுறை.
லுக்கா சுவிசேஷக் கதைப்படி நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் -மேரி பரம்பரையில் ஆப்ரிகாமிலிருந்து 57வது தலைமுறை.
இரண்டுல் ஒன்று உண்மையாக இருக்கலாம், அல்லது இரண்டுமே பொய்யாகவும் இருக்கலாம்.
பைபிள் கட்டுக் கதை சுவிசேஷம் புனைந்த ரோமன் வாடிகன் கிறிஸ்துமஸ் போது மத்தேயு சுவி கதை கொண்டு மாட்டுத் தொழுவம் நீக்கப் பட்டது
For 25 years, the Christmas Nativity scene in front of St Peter's Basilica has shown the infant Jesus in a manger in Bethlehem.
TELEGRAPH.CO.UK|BY BY MALCOLM MOORE IN ROME

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...