Friday, June 5, 2015

பேராசிரியர் நீல் லேம்சே

நீல் லேம்சே - அமெரிக்க கோபன் ஹேகன் பல்கலைக் கழக பைபிளியல் பேராசிரியர்.ஸ்கேண்டினேவியன் பழைய ஏற்பாடு ஜர்னல் இயக்குனர்.
தொல்லியல் ஆய்வுகள் அடிப்படையில் இஸ்ரேலின் உண்மை வரலாறு கூறுவதில் போற்றப்படுபவர்.
இஸ்ரேல் - எகிப்து - சிரியா என அந்த பகுதி முழுது தொல்லியல் ஆய்வுகள் துல்லியமாய் வரலாறு சொல்கிறது. இஸ்ரேல் ஒரு சிறு நாடாக பக்கத்து நாட்டு மக்கள் (சமாரியர் - கானானியர்) குடியேற 930 வாக்கில் ஆனது. அசிரியர் படை எடுப்பில் 722ல் சமாரியர்- கானானியர் குடியேற யூதேயா உருவாயிற்று.
http://en.wikipedia.org/wiki/Kingdom_of_Israel_(Samaria)
ஆபிரகாம், மோசஸ், தாவீது, சாலமன் காலங்களில் இஸ்ரேல் - யூதேயா காட்டுப் பகுதியாய் இருந்தது.
ஏசுவிற்கு 100 ஆண்டு முன் தாலிபான் மாதிரி ஒரு முரட்டு யூதக் கூட்டம் புனைந்ததே பழைய ஏற்பாடு.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா