Saturday, June 27, 2015

கிறிஸ்துவ சர்ச் வளர்க்கும் பிரிவினைவாதம் -தமிழ் மையம்

சர்ச் இந்தியரைப் பிரிக்க, ஆரியர் திராவிடர் எனும் கட்டுக்கதையைப் பரப்பின.

தமிழ் - சமஸ்கிருதம் எனும் சண்டையைக் கிளப்பின. இல்லாத குமரிக் கண்டதை கிளப்பி உலகில் எந்த பல்கலைக் கழகமும் ஏற்காதபடி வேர் சொல் ஆய்வு, தமிழே உலக முதல் மொழி என முதலில் தேவநேயப் பாவாணர், பின் இப்போது மா.சோ.விக்டர் பெயரில் நூல்கள்.
திருவள்ளுவர் ஹிந்து சமய தெய்வப் பெயர்கள் சும்மா சொன்னது எனச் செய்து, பின் திருக்குறளுக்கு பைத்தியக்கார உரைகள் எழுதி, திருவள்ளுவர் கிறிஸ்துவரா" என நூல் வந்தது. அதில்
 பக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். - 
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

வள்ளுவரை தமிழ் முனிவராய் வந்த படங்களை நீக்கி மதச்சார்பற்றவராய்  மாற்றிய்தில் தேவநேயப் பாவாணர் கொள்ளும் உவகை பாரீர்.
கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.-
//புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=201&pno=51  
பாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர் பாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )
தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.  இச்செய்தி மறைக்கப் பட்டது
 சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் - சைவ சித்தாந்தம் என ஒரு ஊகத்தை முனைவர் பட்டக் கையேடாக்கி தெய்வநாயகம் என்பவருக்கு பட்டமும் தரப்பட்டது.
 “`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதிய அவதாரம் குறித்து  புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம். -`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு  சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.  அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.
ந்தது சாந்தோம் சர்ச்சின் 100% பண உதவியின் தமிழ் கிறிஸ்துவத் துறை மூலம். ஆனால் சொல்வதோ "சென்னைப் பல்கலைக்கழகம்"
பாதிரியார் ஜெகத் கஸ்பார்  தலைமை யில் இயங்கும் தமிழ் மையம், தமிழர் தொழில் வர்த்தகப் பெருமன்றம் ஆகியவை நடத்திய பிப்ரவரி 16 அன்று, "இன்றைய தேவை திராவிடமா? தமிழ்த் தேசியமா?'’என்ற விவாதம்... ‘"திராவிடமே' என "திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை'யின் தலைவர் சுப.வீரபாண்டியனும் "தமிழ்த் தேசியமே' என "தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்' பெ.மணியரசனும் பேசினர். 


https://www.youtube.com/watch?v=cnM5e0lJQZs
கருப்புச் சட்டைத் தோழர்கள் எழுந்து நின்று “கஸ்பர் ஒழிக - பெரியார் வாழ்க” என்றும் மற்ற முழக்கங்கள் எழுப்பியும் கூச்சலிட்டனர்.  பின்னர் “மணியரசன் ஒழிக’’ என்று நெடுநேரம் முழக்கம் எழுப்பினர். அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டு முழக்க மெழுப்பினர். 
தமிழின உணர்வாளர் களும், நிகழ்ச்சி நடத்திய அமைப்பினரும் தோழர் பெ. மணியரசன் அவர் களைச் சூழ்ந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.
பாதிரி ஜெகத் காஸ்பர் ராஜ் பற்றி பல செய்திகள் , நாம் அவற்றினுள் செல்லவில்லை.  இணைப்பு
http://viruba.blogspot.in/2009/01/blog-post.html  சர்ச் வெளியீடு என்பதைவிட தமிழ் மையம் இது இன்னொரு முகமூடி மூலம் இத்தனை நூல்களும்
 உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
தமிழ் தான் எபிரேயத்தின் தாய்மொழியாம்
யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் தமிழ் தான்.
 எனவே யூதர்களிடம் தமிழராய் தமிழர் மெய்யியலில் ஹிந்துவாய் மாற்ற பாதிரி ஜெகத் காஸ்பரும், விக்டரும் சாந்தோம் சர்ச்சும் செல்ல வேண்டும்

குமரிக் கண்டம் பஃறுளி முதல் யூப்ரடீசு வரை   சிந்துவெளி நாகரிகம்  உலகளாவிய தமிழ் உலகளாவிய தமிழ் உலகளாவிய தமிழ்
கட்டூகதை குமரிக் கண்டம் - அத்தோடு சுமேரியம் அதிலிருந்து சிந்துவெளியாம்.
சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் தொன்மை பொ.மு.7500 என அண்மையில் ஹரியானாவின் குருக்ஷேத்திரம் அருகே பிர்ரானாவின் தொல்லியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன.

Indus Valley 2,000 years older than thought 

தமிழும் சமற்கிருதமும் தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1) தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2) உலகளாவிய தமிழ்
அடுத்த கட்டுக் கதை தமிழிலிருந்து சமஸ்கிருதம் கட்டுக்கதை.
அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழக கலைகளஞ்சியம் சொல்வது, சமஸ்கிருதம் 5000 வருடம் தொன்மையானது
யவனர் வருகை- தோமோவிடமிருந்து தமிழர் அறிவும் நாகரீகமும் பக்தியும் பெற்றனர்.

 தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய். ஆனால்- தமிழர் இவர்கள் வைத்துள்ள தொல்லியலும் - அறிவியலும் முழுமையாய் பொய் என நிருபித்த பைபிள் கட்டுக்கதை கடவுளை நம்ப வேண்டும்.

தேவநேயப் பாவாணர் கடைசி காலங்களில் திராவிடத்தை விடுத்து தமிழ் என்றார். அவர் வழியில் இன்னொரு பெங்களுரு குணா "திராவிடத்தால் வீழ்ந்தோம்" நூல். இவர் நூல் லயோலா கல்லூரி மாணவ இயக்கம்,அதாவது பாதிரிகள் பின்னிலை. இவர் நூல் வழியே தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களை வடுகர் என இழிவு படுத்தும் நிலை இணையத்தில் அதிகமாய் உள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தல் முன் ஒரு மாநிலம் முழுதும் ஒரு போராட்டமாக தொடங்கியது- பழைய படங்கள் வைத்து மாணவர்கள்

இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

லயோலா கல்லூரி மாணவர்கள் ஒரு ‘தனியார்’ இடத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தியதாக செய்திகள் சொன்னது. பின்னர் விசாரித்தால் அது காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சொந்தமானது என்று சொல்கிறார்கள்.
TN_student_protest_2காஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும், கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் கிருத்துவப் பின்னணி கொண்ட ஒரு மக்கள் ”சேவை” இயக்கம் ஆகும். காஞ்சி மக்கள் இயக்க அங்கத்தினர் தான் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்கக் கோரி காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்ட செங்கொடி என்பவர்.
லயோலா கல்லூரி All India Catholic University Federation (AICUF) என்ற அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் ஒரு அங்கம். அது மயிலாப்பூர் திருச்சபையின் ( Archdiocese of Madras – Mylapore) ஒரு அங்கம். மயிலை திருச்சபையின் “சேவை” பிரிவுகளான People’s Union for Civil Liberties (PUCL) மற்றும் Madras Social Service Society (MSSS) ஆகிய அமைப்புகளுக்கு குளோரியா ஜெசி மிக நெருக்கம். லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக் கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.
இந்த பின்னல்களையெல்லாம் பார்த்தால் யார் யாரோ இந்த மாணவர்கள் பின் நின்று இயக்குகிறார்கள் என்ற ஐயம் வலுவாகவே எழுகிறது. அவர்களின் உண்மையான நோக்கங்களுக்கும் மாணவர்கள் வெளிப்படையாக சொல்லும் கோரிக்கைகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பது பற்றிய பல சந்தேகங்கள் தோன்றுகின்றன.
Image result for திருவள்ளுவர் கிறித்தவரா 
கலைஞர் கருணாநிதிக்கு சர்ச் உதவி வாழ்நாள் சேவை விருது, ஆமாம் அவர் தான் திருவள்ளுவர் பைபிளிலிருந்து காப்பியடித்தார் எனும் ஆய்வின் நூல் வாழ்த்துரை முதல் புனித தோமையர் பட துவக்கவிழா வரை முன்னோடியாய் துணை உள்ளாரே
Image result for devakala seeman Image result for devakala seeman
பாரத நாட்டு மக்களை மதம் மாற்றவா? அல்லது நாட்டைக் குலைக்கவா? பயமாய் உள்ளது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...