Friday, June 5, 2015

கிறிஸ்துவம் வளர்ந்த வேகம் என்ன?


ரோமன் ஆட்சியின் கீழான பகுதியில் முதல் நூற்றாண்டில் 6 கோடி மக்கள் வாழ்ந்தனர். வரலாற்று ரீதியில், சமூக ரீதியில் மிகவும் நேர்த்தியான ஆய்விற்கு பின் எழுந்த நூல்கள் எழுதப்பட்டு கிறிஸ்துவ சர்ச்சின் விமர்சனமும் வரவேற்பும் பெற்ற நூல்கள் இவை.
முதல் நூற்றாண்டு இறுதியில் 6000 பேருக்கு ஒரு ரோமன் குடிமகன் கூட ஏற்கவில்லை.
Ramsey MacMullen, Christianizing the Roman Empire (MacMullen is a social historian of ancient Rome, a real expert in antiquity)
Rodney Stark, The Rise of Christianity; Stark is a sociologist of modern religion
இவர்கள் ஆய்வுப்படி ஏசு மரணம் 30 வாக்கில்.
40 வாக்கில் 500 முதல் 1000 பேர் மட்டுமே கிறிஸ்துவர், இது ஆண்டிற்கு 4% என்ற விகிதத்தில், ஏசு மரணத்திற்கு 100 வருடம் பின்பு தான் 10000 கிறிஸ்துவர்கள் என்ற நிலை வந்தது,
இதே வேகத்தில் சென்று, 310 வாக்கில் 20 லட்சம் என ஆனர், பின் ரோமன் மன்னர் கான்ஸ்டன்டைன் ஆதரவு வர அடுத்த 50- 60 ஆண்டுகளில் 5.5கோடி பேர் கிறிஸ்துவர் ஆனர், கிறிஸ்துவம் வளர ரோமன் ஆட்சிக் கத்தியே காரணம்.

No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...