Friday, June 5, 2015

ஜெருசலேம் எப்படி யூதரிடம் வந்தது- பல்வேறு கதைகள் பழைய எற்பாட்டில்


யூதா-ஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள், வென்றது யோசுவா. (யோசுவா 10:1– 11)
300 வருடம் பின்பு மீண்டும் –ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள், வென்றது யூதா கோத்திர மனிதர்கள். நியாயாதிபதிகள் 1 :5- 10
200 வருடம் பின்பு மீண்டும் – ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது தாவீது ராஜா. 2 சாமுவேல் 5:4 -7
இஸ்ரேல் உருவானது பொ.மு. 950 வாக்கில், யூதெயா உருவானது பொ.மு. 750 வாக்கில், இது இஸ்ரேல் தலைநகர் டெலவிவ் பல்கலக்கழக புதைபொருள்துறைத் தலைவர் நூலின்படி யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
http://en.wikipedia.org/…/Kingdom_of_Israel_(united_monarch….
எல்லாமே கட்டுக் கதை தான்
The United Monarchy is the name given to the Israelite kingdom of Israel and Judah,[6][7][8][9] during the reigns of Saul, David and Solomon, as depicted in the Hebrew Bible. This is traditionally dated between 1050 and 930 BCE. On the succession of Solomon's son, Rehoboam, in c. 930 BCE the biblica…
EN.WIKIPEDIA.ORG

No comments:

Post a Comment