Monday, June 22, 2015

யாத்திராகமம்-மோசஸ் கட்டுக் கதைகள்

 பைபிளின் அடிப்படை ஆணிவேர்  கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிரஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை செய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை விட்டு, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார்.

கர்த்தர் சொல்ல மோசே தலைமையில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வந்ததாகக் கதை. வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல  துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
ஒரு எப்லா கல்வெட்டு
  
மரி கல்வெட்டுகளில் ஒன்று
இவை எதுவுமே இஸ்ரேலியருக்கோ, எபிரேயர்களுக்கோ, பழைய ஏற்பாட்டிற்கோ தொடர்பற்றவை. ஆனால் பொம்மை போட்டு பல தளங்களில் கட்டுக்கதைகள் காணலாம்
நுசி கல்வெட்டுகளில் சில
எகிப்திலிருந்து யாத்திரை நடந்த காலம் என்ன
 1இராஜாக்கள்6:1 இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
 சால்மோன் காலம் பொ.மு. 980 என்பதாக கணக்கீடு செய்யப்பட யாத்திரை 1446ல் என ஆகும்.
யாத்திராகமக் கதையில் பண்டக ஊர்கள் ராம்சேஸ்- பித்தோம் எனும் ஊர்கள் பெயர் உள்ளது, ராம்சேஸ் பொ.மு. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், இதனால் சாலமோனுக்கும் திரும்பி வருதலுக்கும் இடையே 480 வருடம் என்பது 12 தலைமுறை என்பதன் நீட்டம், ஒரு தலைமுறை 40 கிடையாது 25  வருடம் மட்டுமே எனவே 1250 வாக்கிலாக இருக்கலாம் எனப்பட்டது 50 ஆண்டு முன்பு.

யாத்திராகமக் கதையின் தொடர்ச்சி, 30 லட்சம் யூதர்கள் - யூதேயா ஜெருசலேம் நுழைந்து அங்கே வாழ்ந்த மக்களை தோற்கடித்து அடிமை செய்து குடியேறினர்.
 ஆதியாகமம்46:26 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.27.எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.
  எண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். 6,03550
 எண்ணாகமம்26:51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது-6,01,730
இது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.
70 பேர்  30 லட்சம் ஆனர்.
 ஆதியாகமம்35: 22.யாக்கோபின் புதல்வர்கள் பன்னிருவரின் பெயர்களாவன:   23.லேயாவின் புதல்வர்கள்: யாக்கோபின் தலைமகன் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.
 யாத்திராகமம்6:16 தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி. லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.17கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.18கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள். 20 அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.
 ஆதியாகமம்15:13 ஆண்டவர் ஆபிராமிடம், "நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர். 14 அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர். 16 நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில் எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை" என்றார். 
யாக்கோபு - லேவி-அம்ராம் -மோசே நாலு தலைமுறை. அப்போது தலைமுறை 100 வருடம் எனக் கற்பனையில் 400 வருடம்

இஸ்ரேலில் பக்கத்து நாடு சமாரியர் - சிரியர் - கானானியர் குடியேற இஸ்ரேல் நாடு ஆனது பொ.மு. 930 வாக்கில் தான். அசிரியர் தாக்குதல் வர பொ.மு.725 வாக்கில் யூதேயா நோக்கி குடியேற்றம் தொடங்கியது. லசெஷ் 701ல் தான் யூதேயா நாடு ஆனது.
 எபிரேயர் என்னும் இனம், ஆபிரகாம், மோசே, 12 கோத்திரங்கள், தாவீது, சாலமோன் எல்லாமெ கட்டுக் கதை. இக்காலத்தில் யூதர் -எபிரேயர் எனும் கூட்டமே கிடையாது.
https://en.wikipedia.org/wiki/Biblical_archaeology
Tel Aviv University archaeologist Ze'ev Herzog wrote in the Haaretz newspaper:
This is what archaeologists have learned from their excavations in the Land of Israel: the Israelites were never in Egypt, did not wander in the desert, did not conquer the land in a military campaign and did not pass it on to the 12 tribes of Israel. Perhaps even harder to swallow is that the united monarchy of David and Solomon, which is described by the Bible as a regional power, was at most a small tribal kingdom. And it will come as an unpleasant shock to many that the God of Israel, YHWH, had a female consort and that the early Israelite religion adopted monotheism only in the waning period of the monarchy and not at Mount Sinai.
Professor Finkelstein told the Jerusalem Post that Jewish archaeologists have found no historical or archaeological evidence to back the biblical narrative on the Exodus, the Jews' wandering in Sinai or Joshua's conquest of Canaan. On the alleged Temple of Solomon, Finkelstein said that there is no archaeological evidence to prove it really existed.[33] Professor Yoni Mizrahi, an independent archaeologist who has worked with the International Atomic Energy Agency, agreed with Israel Finkelstein.[33]
Regarding the Exodus of Israelites from Egypt, Egyptian archaeologist Zahi Hawass said:
“Really, it’s a myth,”... “This is my career as an archaeologist. I should tell them the truth. If the people are upset, that is not my problem.”[34]

Biblical archaeology involves the recovery and scientific investigation of the material remains of past cultures that can illuminate the periods and descriptions in the Bible, be they from the Old Testament (Tanakh) or from the New Testament, as well as the history and cosmogony of the Judeo-Christi…
EN.WIKIPEDIA.ORG ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்
யாத்திராகமம்9:3 நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.

The Exodus (from Greek ἔξοδος exodos, "going out") is...
EN.WIKIPEDIA.ORG

The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal was thought not to have taken place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan,[31] and they did not become widespread in Egypt until c.200–100 BCE.[32]

 How was Hebrews living during OT times.
 Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
 //The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.//Page-77 எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
//With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.//-Pages- 87,88 ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை. Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle. The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further. It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought. Pages 86-87.
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை. இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பகுதியாகவே இல்லை. பழைய ஏற்பாட்டின் எபிரேய மூல ஏடுகள் அனைத்துமெ எபிரேய மொழிக்கு உயிர் எழுத்து சேர்த்த பொ.கா. 8ம் நூற்றாண்டிற்கு பிந்தியது தான், ஆனால் சாக்கடல் சுருள்கள் என பொ.கா. 400 பொ.மு. 100 க்கும் இடையிலானவை உள்ளது. சமாரியரின் பைபிள் உள்ளது.  சமாரிய பைபிளில் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தன் இடம் என கெர்சிம் மலையை சொல்வதாக உள்ளது, சாக்கடல் சுருள்களும் அப்படியே, ஆனால் கிரேக்க செப்துவகிந்து மற்றும் மசோடரிக் யூதம், பின்னர் தேர்ந்தெடுக்கும் இடம் எனவும், அது ஜெருசலேம் எனவும் கதை பண்ணுகிறது என்பதை நாம் விரிவாகப் பார்த்தோம்.    சாலமோன் காலத்தில் ஜெருசலேம் ஒரு கால்பந்து மைதான அளவு ஊர், அதில் எந்த தேவாலயமும் எழுப்பவில்லை
செங்கடல்-கதை :  New Catholic Encyclopedia Vol-5 page-745
 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745
மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 200 -100 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60 இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை.செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாக இருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91

ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49
https://en.wikipedia.org/wiki/The_Exodus
The Exodus (from Greek ἔξοδος exodos, "going out") is the founding myth of Israel; its message is that the Israelites were delivered from slavery by Yahweh and therefore belong to him through the Mosaic covenant.[
The opinion of the overwhelming majority of modern biblical scholars is that the exodus story was shaped into its final present form in the post-Exilic period,
 In either case, the Book of Exodus forms a "charter myth" for Israel: Israel was delivered from slavery by Yahweh and therefore belongs to him through the covenant.

பழைய ஏற்பாடு முழுமையும் கட்டுக்கதை, ஆபிரகாம், யாத்திரை, மோசஸ் எல்லாமே கட்டுக்கதை. எகிப்தில் எபிரேயர் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.

No comments:

Post a Comment

Pakistan Parliament discussions