Friday, June 5, 2015

இயேசு - கடவுளா - இல்லையே


யோவான் 6 31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. 33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்.
49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்ட போதிலும் பூமியில் இறந்தனர்.50 உண்பவரை பூமியில் இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 51 ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த பூமியில் வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் பூமியில் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
  
யாருமே ஏசுவை சாப்பிடவில்லையா? ஏசு பொய் சொன்னாரா?
சுவிசேஷக் கதாசிரியர் பொய் சொன்னாரா?

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...