Friday, June 5, 2015

யூதர்கள்?

யெகூடி எனும் பெயர் அந்தப் பாலைவன மக்கள் கூட்டத்தின் பலர் பெயர், இஸ்ரேலின் தனி இனம் என்றால் இல்லை. ஆபிரகாம் வம்சம் என்றால் அவை வெறும் கதைகள்.
நாட்டின் பெயர் யூதேயா - யூதர்கள் எனில் அது பொ.மு. 2ம் நூற்றாண்டில் உருவானவர்கள்.
யாவே பல்வேறு சிறு தெய்வங்களில் ஒன்று, இவரை பல நாடுகளில் வைத்து இருந்தனர்.
யாவே கர்த்தருக்கு மனைவியும் உண்டு.
யூதர் என்பது இஸ்ரேலின் மக்கள், இனம் என்றால் இல்லை. பொ.மு. 1ம் நூற்றாண்டில் கிரேக்க ஆட்சியில் தங்களுக்கு உரிமை உண்டு எனப் புனைய உருவானதே பழைய ஏற்பாடு கதைகள்.
அஷரேத் -இந்தப் பெண் கடவுள் பெயர் ஆங்கில பைபிளில் உண்டு. தமிழில் தோப்புக் கடவுள் ஏன் திருட்டுத் தனம்

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...