Friday, June 5, 2015

பழைய ஏற்பாடு உருவான கதை.

 
தொல்லியல் வரலாற்று ஆய்வுகள்படி சமாரியர் - கானானியர் இவர்கள் பொ.மு.725 வாக்கில் யூதேயாவில் குடியேறினர்.
பொ.மு.100ஐ சேர்ந்த சாக்கடல் சுருள்களின்படி யாவே தன் ஆலயம் எனச் சொன்னது சமாரிய கெர்சிம் மலையை தான். 
சமாரியர் - யூதர் பிரிவு பொ.மு. 122ல். சமாரியர் பிரிந்தபோது நியாயப் பிரமாணம் மட்டுமே, அவர்கள் தோராவும் சாக்கடல் சுருளும் ஒத்து போகிறது.
இன்றைய பழைய ஏற்பாடு முழுமையௌம் பொ.மு. 100 வாக்கில் ஏசுவிற்கு 100 ஆண்டு முன், ஜெருசலேமை ஆலயம் எனப் புனைந்து, முழு பைபிளும் உருவானது.
ஏசு பேச்சில் நீயாயப் பிரமாணமும் தீர்க்கதரிசிகளும் என பல முறை சொல்வார். அதாவது பொ.கா. 90 வாக்கில், பழைய ஏற்பாட்டின் கேதுபிம் பைபிளில் இணைக்கப் படவில்லை.
யெகூடி எனும் பெயர் அந்தப் பாலைவன மக்கள் கூட்டத்தின் பலர் பெயர், யாவே பல்வேறு சிறு தெய்வங்களில் ஒன்று, இவரை பல நாடுகளில் வைத்து இருந்தனர்.
யாவே கர்த்தருக்கு மனைவியும் உண்டு.
யூதர் என்பது இஸ்ரேலின் மக்கள், இனம் என்றால் இல்லை. பொ.மு. 1ம் நூற்றாண்டில் கிரேக்க ஆட்சியில் தங்களுக்கு உரிமை உண்டு எனப் புனைய உருவானதே பழைய ஏற்பாடு கதைகள்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா