Saturday, June 27, 2015

திருவள்ளுவரைக் கிறிஸ்துவராக்கிய பாவாணரும் உதவும் தமிழ் அறிஞர்களும்

கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=201&pno=51பாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர். 
பாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )
Image result for devaneya pavanar
‘திருவள்ளுவர் கிறித்தவரா” பக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.

கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
திருவள்ளுவரின் பழைய படங்கள்

Image result for valluvar old pictures

திருவள்ளுவரின் திருக்குறளில் ஹிந்து வேதத்தை உயர்த்தி, 25க்கும் மேற்பட்ட குறள்களில் தெய்வங்கள் பெயர் உள்ளது. பழைய திருவள்ளுவர் படங்கள்.  திருவள்ளுவர் குறளில் வேத, தெய்வக் கதைகளை சொன்னது தெரிந்த கதைகள் என உருவகம் என வள்ளுவரை தமிழர் மெய்யியலின் விலக்க செய்த சதியே  திருவள்ளுவரின் பழைய படங்களில் தமிழர் மெய்யியலோடு தொடர்பு கொண்டு இருந்தார்.

Image result for thiruvalluvar images Image result for thiruvalluvar images Image result for thiruvalluvar images
தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது. 

தமிழ் அறிஞர்கள் கிறிஸ்துவ சதிகளைப் பற்றிப் பேசுவது கூடக் கிடையாது. மேலும் அயல்நாட்டு பல்கலைக் கழக பணிக்காக மறைமலை இலக்குவனார் தரம் இறங்கியது அவர் தமிழ் ஹிந்து பதில்களில் காணலாம்.

இப்போது தமிழ் தேசியம் பேசும் பெங்களுர் குண(பட்டியலின கிறிஸ்துவர்) திறந்துவைத்த ஒரு திருவள்ளுவர் சிலை
10420123_789916264440691_4455513205718759625_n%2B%25281%2529.jpg 10289816_789916354440682_3282855403004596950_n.jpg
இந்தத் திருவள்ளுவர் சிலை ஒரு தமிழ் புலவர் போலில்லை. பெருமளவில் கிறிஸ்துவக் கற்பனை தோமோ போலுள்ளது.        
                 thomas.jpg
தெய்வநாயகத்துடன் பெங்களுர் குணா
இனியும் தமிழறிஞர்களும், திராவிட அரசியல் வியாதிகளும் இதைப் பற்றி பேச மாட்டார்களா

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...