நாதி இல்லையே.. சொல்கிறதற்கு நாதி இல்லையே... சிந்திக்க நாதி இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான். கூட்டத்தினர் ஆரவாரம் செய்கின்றனர்) - ஓட்டு வாங்குவதற்கு, இதற்கு கவலையே படமாட்டேன் என்கிறானே! யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக் காரன்தான். (திமுகவைத் தான் இப்படி குறிப்பிடுகிறார்). மற்றவனை எல்லாம் - என்னை எல்லாம் வைவான் 'இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு வந்துச்சு இந்த முன்னேற்றக்கு.
இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்? அவனுக்கு ஓட்டுதான் பெரிது.. அவன் பெண்டாட்டி, பிள்ளையைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்சநாள் போனால், இது வழக்கத்தில் வந்து விடும் என்று நம்புகிறான்.. - பெண்டாட்டியைக்கூடக் கொடுத்து, வாங்குகிறார்போல, ஏனென்றால் அந்த பதவி அவ்வளவு உயர்வாப் போச்சு...' என பக்கம் 21ல் நீங்கள் சொன்ன ஈ.வெ.ரா, நீங்கள் காட்டிய அதே புத்தகத்திலே இதை எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment