அரேபிய மதத்திற்காக சந்தனக்கூடு கொண்டாடினால் மதுரை எய்ம்ஸ் வருமா!
திருப்பரங்குன்றம் - உள்ளூர் 48 கிராம தமிழர் போராட்டம் மீறி அன்னிய ஆக்கிரமிப்பு தர்கா விழாவாம்
ஐஎஸ் பயங்கரவாத கூட்டம் போல திமுக கொத்தடிமை திருமா பேச்சுக்கு கஸ்தூரி கண்டிப்பு
திருப்பரங்குன்றம் மலை மீது சித்தர் சமாதியையே முஹம்மதியர் ஆக்கிரமித்து சிக்கந்தர் தர்கா -இந்து அறநிலையத்துறை நூல்
1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .
அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் .
திருப்பரங்குன்றம் முருகன்கோயில் நிதி ரூ. 1.2361கோடி 5 ஆண்டில் HRCE பூங்கா பராமரிப்பு செலவு கணக்கு , RTIபடி!
#திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் @tnhrcedept அ.நி. துறை நிர்வாகம் 2017-18, 2018-19, 2019-20, 2020-21, 2021-22 வருடங்களில் கோயில் நிதியிலிருந்து தாரை வார்த்தது முறையே 23.68, 23.82, 19.90, 23.82, 32.39 ரூ. லட்சங்கள், ஆக மொத்தம் 123.61 ரூ. லட்சங்கள் சுற்றுச் சுழல் பூங்கா பராமரிப்புக்காக, RTI தகவல்படி!
எந்த பூங்காவை பராமரிக்கிறீர்கள்? மதுரை நகர பூங்காக்களை பராமரிக்க கோயில் கார்ப்பரேட் நிறுவனமல்ல. மலை மேல் உள்ள காடுகளுக்கென்றால், அவை பூங்காக்களேயல்லவே.
அப்படியே என்றாலும் இது கொள்ளையோ கொள்ளையல்லவா? 'சுற்றுப்புற சுழல்' என்று அல்லவா கணக்கு எழுதி இருக்கிறீர்கள்!
சுழல் என்றால் rotation என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்! நாம் பார்த்த வரைக்கும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி பராமரிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
மிகைப்படுத்தப்பட்ட பொய் கணக்குச் செலவு கோயில் நிதியில்! ஆனால் மலையின் உச்சிப் பகுதியை உரிமை கொண்டாடி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுப்பீர்கள்? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தீபத்துணையே மறைத்து விடுவீர்கள்!
மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர். ஸ்வாமிநாதன் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மிகச்சரியாகவே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். கோயில் சொத்தை, திருப்பரங்குன்ற கந்தனுக்கு சொந்தமான கந்தன் மலையின் மேல் பகுதியை, பாரம்பரிய சின்னமான தீபத்துணை காப்பாற்றிட தவறிய நிலையில் அவ்வாறு செய்யுமாறு பணித்திட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உங்களுக்கேது அதிகாரம்?
சூரனை வதம் செய்த சுப்ரமணிய ஸ்வாமி திருப்பரங்குன்றத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வருகிறார்.
உங்கள் துறையின் முடிவுரை விரைவில் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
ஆலயம் காப்போம்! நம் கோயில்!
நம் உரிமை!




No comments:
Post a Comment