மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் விடியல் அரசு.
https://www.facebook.com/photo/?fbid=32967573499524321&set=gm.4298488450468102&idorvanity=3083203401996619
திமுக ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் எவராவது ஒருவருக்கு மூளை / பகுத்தறிவு இருந்தால் இதனை மறுக்க முடியுமா . . .
வெட்டி விளம்பரத்திற்காக,
ஜிகினா திட்டமாக,
ஸ்டாலின் பெயரை விளம்பரப் படுத்தவே
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில்
இந்த அரசின் செயலற்ற தன்மையை உறுதி படுத்தி
திட்டத்தை அறிவுத்தனர்.
இதோ ஒரு உதாரணம்.
வெறும் 217 மனுக்களை வாங்கி அதை தீர்த்து வைக்க 929319 ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.
அதாவது சராசரியாக ஒரு மனுவுக்கு
4282 ரூபாய் செலவு . . . .
அதிலும் பெரும்பாலும்
ரேசன் கார்டில் அட்ரஸ் மாற்றுவது,
ஆதார் கார்டில் திருத்தம்,
உரிமைத் தொகை சம்பந்தமாக
இ சேவை மையத்தில் சுமார்
30 ரூபாய் செலவில் முடிக்க வேண்டிய வேலைகளே.
தணிக்கை துறையின் அறிக்கை (CAG )
1. போக்குவரத்து துறையில் 48,000 கோடி நட்டம்
2. பொதுத்துறை நிறுவனங்கள் 22,192 கோடி இழப்பு
3. அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் இழப்பு 39.39 கோடி
4. இருபத்திரண்டு செயல்படும் பொதுத்துறை நிகர மதிப்பு இழப்பு 1,50,873 கோடி
5. இருபத்தொரு பொதுத்துறை பங்கு மூலதனம் இழப்பு 22,175 கோடி
6. பொதுத்துறை நிதி கணக்குகளுக்கும் தமிழக அரசின் நிதிக் கணக்குகளுக்கும் இடையே வித்தியாசம் 472 கோடி
7. பொதுத்துறை நிறுவனங்களிடம் நிலுவையில் உள்ள நீண்ட கால கடன் தொகை 1,79,835 கோடி
8. TANGEDCO கட்ட வேண்டிய கடன் மட்டும் 1,35,953 கோடி
9. பத்து பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகை அதன் சொத்தின் மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகம்
இந்தியாவிலேயே அதிக அளவில் கடன் உள்ள மாநிலம்
30 ரூபாயில் முடிக்க வேண்டியதை
4282 ரூபாய் செலவளித்து . . . . . .
இப்படி ஒரு விடியலை உலகில் வேரு எங்காவது பார்க்க முடியுமா ???
இந்த வேலைகளை இது வரை செய்து முடிக்காத கேடு கெட்ட அரசு என்பது இதன் மூலம் உறுதியாகிறதா ??
அந்த கேடு கெட்ட நிர்வாகத்திற்கு யார் பொறுப்பு??
சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு வேலைக்கு
4282 ரூபாய் செலவு என்பது. . . .
30 ரூபாயில் முடிக்க வேண்டியதை
4282 ரூபாய் செலவளித்து . . . . . .
இப்படி ஒரு விடியலை உலகில் வேரு எங்காவது பார்க்க முடியுமா ???
இந்த வேலைகளை இது வரை செய்து முடிக்காத கேடு கெட்ட அரசு என்பது இதன் மூலம் உறுதியாகிறதா ??
அந்த கேடு கெட்ட நிர்வாகத்திற்கு யார் பொறுப்பு??
சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு வேலைக்கு
4282 ரூபாய் செலவு என்பது. . . .
No comments:
Post a Comment