திமுகவின் சமூக நீதி, சமநீதியையும், கட்டிங்கை பிரித்துக் கொள்வதில் நேர்மையையும் பாராட்டித் தான் ஆகனும்.
ஒன்றிய தலைவரின் மகனின் வேலைக்கு 10 லட்சம் வாங்கி, பல மட்டங்களில் பணத்தை பிரித்து கொண்டு விட்டு கடைசியாக 1.50 லட்சம் கட்டிங்கை, லஞ்சமாக கொடுத்தவருக்கே திருப்பி தந்தது இருக்கே..
அடடா..என்ன ஒரு செயல்திறன்..என்ன்வொரு நேர்மை..

No comments:
Post a Comment