திருபரங்குன்றம் முருகபெருமான் மலையில் இருக்கும் தர்காவுக்கு சந்தன கூடு திருவிழா நடத்த அரச அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளார்கள்.
உயர்நீதிமன்றம் அங்கே விளக்கு தூணில் விளக்கேற்றலாம் என அனுமதித்த பின்னும் அது இந்துக்கள் இடம் இந்துக்கள் உரிமை என சொன்ன பின்னும் ஏற்ற முடியாது கலவரம் எழும் சொன்ன அதே அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கின்றது
அதே நேரம் இந்துக்களுக்குரிய உரிமை மட்டும் ஏன் மறுக்கபடுகின்றது, ஏன் அவர்களுக்குரிய கடமையும் உரிமையும் அங்கீகாரமும் மிதிக்கபட்டு தாழ்த்தபட்டு ஒடுக்கபடுகின்றது, இந்துக்கள் மட்டும் ஏன் தமிழக அரசின் பார்வையில் தாழ்த்த படுகின்றார்கள் உரிமை மறுக்கபடுகின்றார்கள் என்பது தான் இந்துக்கள் மனதில் எழும் பெரும் அவலமான வலி
No comments:
Post a Comment