ஒரு கோவில் கோவிலை சுற்றி உள்ள இடங்கள் தமிழக அரசுக்கு தரக்கூடிய வருமானங்கள்..
வாகனம் நுழைவு கட்டணம்,
வாகன பார்க்கிங் கட்டணம்,
மொட்டை அடிக்க கட்டணம்,
குளிக்க தனி கட்டணம்,
செருப்பு விட கட்டணம்,
தேங்காய் உடைக்க கட்டணம்,
காது குத்த கட்டணம்,
நெய் தீபம் ஏற்ற கட்டணம்,
அர்ச்சனை செய்ய கட்டணம்,
அபிஷேகம் செய்ய கட்டணம்,
காவடி எடுக்க கட்டணம்,
தங்க தேர் இழுக்க கட்டணம்.
இது போக...
கடை வாடகை,
நில வாடகை,
குத்தகை வருமானம்,
பிரசாத விற்பனை,
பஞ்சாமிர்தம் விற்பனை,
அன்னதான நன்கொடை,
அபிஷேக நன்கொடை.
கும்பாபிஷேக நன்கொடை,
கட்டளை பூஜை நன்கொடை,
உண்டியல் வருமானம்..
சாமி கும்பிட 10, 20, 50, 100, 250, 500 ரூபாய் சிறப்பு கட்டணம்.
மாவட்டத்துக்குள் இருக்கும் ஆளுங்கட்சி சார்ந்த அத்தனை பதவிக்கும் 60% போய் விடுகிறது. மீதி எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் இருக்கக்கூடிய ஒட்டுண்ணிகளும், சார்ந்து வாழக்கூடிய "எதிர்க்கிறோம் என்ற பெயரில் வாழக்கூடிய கையேந்தி கும்பல்களுக்கும்" மீதி போகின்றது.
இந்த நாசக்கார கூட்டம் தின்றது போக மீதி இருப்பது அறங்காவல் துறை என்ற பெயரில் அட்டைப் பூச்சிகளாக இருக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தின்றது போக மீதி கணக்கு என்ற பெயரில் தணிக்கையாளர் எழுதுகிறார்.
அதை எந்த இந்து சார்ந்த இயக்கங்களும் பார்க்க முடியாது. தனிப்பட்ட மனிதர்களும் #RTI மூலம் கேட்க முடியாது காரணம் அது ராஜாங்க ரகசியம்.
No comments:
Post a Comment