Wednesday, December 24, 2025

ஏசப்பா 2025 கிறிஸ்துமஸ் அன்று உலகத்தை அழிக்கப் போகிறாராம் தேவ ஊழியர் வாக்குதத்தம்

 ``நாளை உலகம் அழிய போகுது’’




கிறிஸ்துமஸ் தினமான நாளை ஒரு ராட்சத வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக, தன்னை தானே தீர்க்கத்தரிசி என சொல்லிக்கொள்ளும் கானாவை சேர்ந்த எபோ நோவா என்பவர் கணிப்பு

அழிவுக்கு பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போன்ற 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் பணித்திருப்பதாக அவர் கூறியதும், அவரை பின்தொடர்பவர்கள் தங்களது சொத்துக்களை விற்று அவருக்கு பணம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது https://www.facebook.com/ThanthiTV/posts/pfbid0kuGRJynJ8GYLydNkGQNj5Uwyz4Dhf9SqyvtmdJpMU9GonGuY714D5MZw46AvsLXol?__cft__[0]=AZaFmrg9blke_3mvqd9l6l31oOHdz7cwjFn7pOq2DHf6n5NcuoX6FDg8G_XtlrJnC-3kUP_qH_f_O7oZSp0xRFtdQtx_1_j6ShbN8orvwm9S-UA4hLPIx2aEkatoKQ4ksDJ8jbjFxRDD-ICd1N8RS5I6OKt3rcEUZDPGfecTbDRHGnx21d_iIeP4aifHgqS_xriA6gkGMMzxk-pTTarBJGh2&__tn__=%2CO*F

No comments:

Post a Comment

உதகை, காந்தல் கஸ்தூரிபாய் காலனியில் சமுதாயக் கூடத்தை பூட்டினர்

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காலனியில் இந்துக்கள் பயன்படுத்தி வந்த சமுதாயக்கூடத்தை மாற்று மதத்தினர் புகார் அளித்...