வங்கதேசத்தில் நேற்று 'முஹம்மது -தூதுவரை இழிவு படுத்தி விட்டான்' என்று குற்றம் சாட்டப்பட்ட தீப்பு சந்திர தாஸ் என்ற நபரை மர்ம மார்க்க வங்க தேசத்தில் அ*டி*த்*து, மரத்தில் தொங்கவிட்டு, உயிரோடு கொளுத்தி இருக்கிறார்கள்.
இப்போது செய்தி வெளிவருகிறது, 'தீப்பு மீது கடுப்பிலிருந்த சக மர்ம மார்க ஊழியன், தீப்புவை பழிதீர்க்க, தூதுவரை தீப்பு இழிவு செய்ததாக புரளியைக் கிளப்பியிருக்கிறான்' என்ற செய்தி. மர்ம மார்க்க மூர்க்கர்கள் கொதித்தெழ, பிரச்சினை பெரிதானதும் போலீஸ் வந்திருக்கிறது. போலீஸ் கஸ்டடியில் இருந்த தீப்பு உண்மையைச் சொல்லியிருக்கிறான், தான் 'தூதுவரை அவமதிக்கவில்லை. சக ஊழியன் வஞ்சம் தீர்க்கிறான்' என்று.இருந்தும் மர்ம மார்க போலீஸ் தீப்புவை மூர்க்கர்கள் வசம் ஒப்படைக்க, வெறி பிடித்த மர்ம மூர்கர்கள் தீப்புவை அ*டி*த்*து, மரத்தில் தொங்கவிட்டு, உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள்.
தீப்புவை போலீஸ் விசாரித்த காணொளி இப்போது வெளியாகியிருக்கிறது!
தீப்புவின் தந்தை disabled. அவனுடைய தந்தை, தாய், மனைவி, குழந்தை அத்தனை பேருக்கும் சம்பாதித்திப் போட்டது தீப்பு மட்டும் தான். இப்போது தீப்பு உயிரோடில்லை. சக மர்ம மார்க மூர்க்கன் புரளியால் உயிரை இழந்திருக்கிறான்.
தீப்பு ஹிந்து மட்டுமில்லை. பட்டியலின நபரும் கூட.
இங்கே எதற்கெடுத்தாலும் மீசையை முறுக்கிக் கொண்டு ஜெய் மீம் என கத்திக் கொண்டு திரியும் திர்மாக்களோ சந்திர சேகர் ஆஸாதுகளோ தீப்புவுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்கக் காணோம்... காரணம்: போட்டுத் தள்ளியவர்கள் மர்ம மார்கத்தவர். இந்த திர்மா போன்றவர்களுக்கு பிரியாணியும் ரொட்டித் துண்டும் போடுபவர்கள்.
இது வரை வங்கதேசத்தில் போடுத் தள்ளப் பட்ட ஹிந்துக்களில் பெரும்பாலோர் பட்டியலினத்தவர்.
இவர்களுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து நம் ஊர் மீம் பாய்ஸ் மட்டுமில்லை, மனித உரிமைக்காக கூவும் ஐரோப்பிய அமெரிக்க அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கவில்லை.
இதே டிரம்ப் தேர்தல் நேரத்தில் வங்கதேச ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தான். இப்போது ஜனாதிபதி ஆனதும் வாயில் மண்!
நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு??
தீப்புவின் ஆன்மா சந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு பிரார்த்தனைகள். ஓம் ஷாந்தி
No comments:
Post a Comment