நவோதயா பள்ளிகள் மத்திய அரசின் முழு நிதியில் இயங்குவது பட்டியல் ஜாதியினருக்கு முழுவதும் இலவசம் பிற்பட்ட மக்கள் ஜாதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு மேல் குறைந்த கட்டணம் இங்கு படிப்பவர்கள் ஐஐடிஜி மற்றும் வீட்டில் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளார்கள் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என 39 பள்ளிகள் 30 வருடமாக தமிழகத்திற்கு வராமல் பல்லாயிரம் கோடி நஷ்டம் இப்பொழுதாவது திருத்தங்கள் திராவிடம் தமிழர் எதிரி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது

.jpg)





No comments:
Post a Comment