Thursday, January 22, 2026

தமிழர் மெய்யியல் விரோதிகளே நாசிய மார்க்சிஸ்டு இடது சாரி அறிவுசீவிகள் தரும் வாக்குமூலம்

 கவிஞர் இன்குலாப் -முஸ்லிம் பெரும்பான்மையான காயல் பட்டிணத்தில் பிறந்தவர், இயற் பெயர் சாகுல் ஹமீது. ஆனால் முஸ்லிம்  நாவிதர் ஜாதி -  சக முஸ்லிம்களால் தீண்டாமை  அனுபவித்தேன் எனக் கூறுவார். அவர் பற்றிய நூலில்  பற்றிய பின் விபரம்

சென்னையில் பல பகுதிகளில் முஸ்லிம் முழுவதும், அல்லது பெரும்பாலும் வாழும் தெருக்களில் கூட இந்த கத்தி தீட்டுபவர்கள் பெண் கொடுத்து பெண் எடுப்பது இல்லை தாண்டி தங்க வீடும் கிடையாது. -அரக்கோணம் ரயில் பாதையில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே உள்ள ஹரிச்சந்திராபுர்ம் என்ற ஊர்யில் முஸ்லிம்களில் சாணா பிடிக்கும் ஜாதியினர் வாழ்கின்றனர். 

 






“தமிழகத்தில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்களிடம் சாதிய பாகுபாடு” - ஆய்வு முடிவு வெளியிட்ட ‘எவிடன்ஸ்’ வின்சென்ட் ராஜ்  கதிர்

No comments:

Post a Comment