திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா வீட்டை ரவுடிகளை அனுப்பி அடித்து நொறுக்கியது இதே ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனி ஆண்டி தான் என அமைச்சர் கே என் நேரு ஊடக சந்திப்பில் கேலியாக சிரித்துக் கொண்டே கூடிய அந்த செய்தி காணொளி உங்கள் பார்வைக்கு. https://x.com/i/status/2017426306041077847
2025ல் ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்தில் புதிய பிளாட்பாரம் துவக்கிய நிகழ்வில் பிரதமருக்கு நன்றி சொல்லக் கூறிய முதிவரை ஒருமையில் திட்டி அவமானப்படுத்திய பழைய காணொளி உங்கள் பார்வைக்கு
https://x.com/i/status/2017419646476161528

No comments:
Post a Comment