Monday, January 11, 2021

கீழடி தொல்லியலும் கிறிஸ்துவ மதவெறி பொய்யான பாதிரிகளின் உளறல்களும்

கீழடியில் கிடைத்த ஒரு கரித்துண்டின் காலம் பொமு 580, மற்றவை பிற்காலம். கீடை அகழாய்வில் கிடைத்தவை எல்லாம் பொஆ 12ம் நூற்றாண்டிற்கும் பொமு 6ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவை
கீழடி பற்றி ஆதாமிற்கு முன் என பல கிறிஸ்துவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள்.  கீழடி தொன்மை 2600 வருடம் தான் 6000 வருடம் இல்லை
Keezhadi and Christianity? கீழடியும் கிறிஸ்தவமும்? 
                                  88,313 views 
Sep 28, 2019 
World Tamil Christian Fellowship






இந்த உலக தமிழ் கிறிஸ்துவ ஐக்கியம்  லண்டன்  பாதிரி  ஆபிரஹாம் டேவிட் ஜான் அதாவது பைபிள் கதை தெய்வம் கர்த்தர் பொமு4004ல் ஆதாம் படைக்கும் முன் தமிழன் இருந்தனர் என எதுவும் கிடைக்கவில்லை எனப் புலம்புகிறார்

ஹரியானாவின் குருக்ஷேத்திரம் அருகிலுள்ள பிர்ரானா எனும் இடமே சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் தொன்மைப் பகுதி, இங்கு அகழாய்வில் கிடைத்த பொருள் காலம் பொமு 7750 அதாவது இன்றைக்கு 9750 ஆண்டு முன்பானது
இஸ்ரேல் தொல்லியல் துறை- பைபிள் மனிதக் கற்பனை கதை;  இஸ்ரேலில் இறை வெளிப்பாடு நிகழவில்லை
பிர்ரானா எனும் இடமே சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் தொன்மைப் பகுதி இங்கு அகழாய்வில் கிடைத்த
பொருள் காலம் பொமு 7750
 
 லண்டன்  பாதிரி  ஆபிரஹாம் டேவிட் ஜான் பைபிள் தொன்மக் கதையில் உள்ள முன்னோர் பட்டியல்படி ஐயர்லாந்து பிஷப் ஜேம்ஸ் உஷ்ஷர் தொகுத்த கால அட்டவணைப்படி ஆதாம் படைப்பு பொமு 4004 ;நோவா வெள்ளம் 2348

ஆனால் யூத எபிரேய நாட்காட்டிபடி  ஆதாம் படைக்கப் பட்டது  பொமு 3780

இஸ்ரேல் தொல்லியல் துறை- பைபிள் மனிதக் கற்பனை கதை;  இஸ்ரேலில் இறை வெளிப்பாடு நிகழவில்லை
 எபிரேய பைபிள் தொன்ம கதைகள் யூதேயா - இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்த எபிரேயர்கள் புனைந்தவை. தொல்லியல்படி கானான் பகுதி என்பது மக்கள் குடியேற்றாம் அதிகம் இல்லாத  நாகரீக வளர்ச்சி இல்லாத நாடோடிகளே (Nomads & Pastoralists ஆடு மேய்ப்பவர்கள்& வேடர்கள்) வாழந்தனர்.கிரேக்கர், ரோமானியர் ஆட்சியின் போதான தொடர்பில் தான் நாகரீகம்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை தலைவரும், இஸ்ரேல் தொல்லியல் இயக்குனருமான பேராசிரியர்.இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் & வரலாற்று பேராசிரியர்.ஷுல்மொ சாண்ட்ஸ் நூல்கள்.

இஸ்ரேலின் கடந்த 150 ஆண்டுகளாய் நிகழ்ந்த அகழாய்வுகள் பற்றிய அதிகார பூர்வ கட்டுரைகளின்படி, இஸ்ரேல் - யூதேயா என நாடு எனும்படி கிரேக்கர் காலம் முன்பு வரை இல்லை.
  1 நாளாகமம் 21:5யோவாப் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர். யோவாப், லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை. 
 10 கோத்திரம் மட்டுமே, 12 கோத்திரம், மற்றும் ஊனமுடையோர் எனச் சேர்த்து ஒருவரின் குடும்பம் 5 பேர் எனக் கொண்டால் 1 கோடி மக்கள் தொகை இருந்திருக்க வேண்டும் 

கற்பனை கட்டுக்கதையே விவிலியம் ஆகும் .                                    அத்தனையும் கட்டுக் கதை - இஸ்ரேல் தொல்லியல் நிருபித்தது

https://www.facebook.com/MC.SIVAKUMAR/videos/3055547331128010/?__tn__=%2CO-R

இத இத இதத்தான் எதிர் பார்த்தேன். இதற்காகத்தான் திட்டமிட்டே கீழடியில் இத்தனை சம்பவங்களும் நடத்தப்பட்டன. கீழடி என்பது திட்டமிட்டு தமிழர்கள் மேல் திணிக்கப்படும் ஒரு புதிய தவறான வரலாற்று பிழை.
இதோ கீழடிக்கும் கிருஸ்த்தவத்திற்கும் உள்ள சம்மந்தம் என்ன என்பதை ஆபிரஹாம் டேவிட் ஜான் அந்நிய அடிமை விளக்குகிறார். .
√ ஆபிரஹாமின் வைப்பாட்டி மக்கள் தமிழர்கள். .
√ ஆண்டவர் பேசிய மொழி எபிரேயம் ஆனால் தமிழில் மற்றவருக்கும் முன்பே பைபிள் வந்துவிட்டது ஏனென்றால் இந்த மக்களின் மேல் கருணை கொண்டு தாமஸ்ஸை அனுப்பி வைத்து தமிழை வளர்த்தார். .
√ நான் தமிழன் அதை விட கிருஸ்த்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
√ இந்து என்றொரு மதமே கிடையாது. இந்தியா என்றொரு நாடே கிடையாது இதில் பெருமைப்படவெல்லாம் ஒன்றும் இல்லை.
√ கீழடியில் மதமில்லாத மக்களை பற்றிய ஆதாரம் கிடைத்துள்ளது. அது ரொம்ப பழையதல்ல கிமு 600 தான்.
அவர் சொல்வதில் தொகுத்துப் பார்த்தால் மனித இனமும் உலகமும் உருவாகியதே வெறும் கிமு 4000 வருடத்தில் தான். அதில் ஆதாமின் வழிதோன்றிகளில் ஒருவரான ஆபிரஹாமின் வைப்பாட்டி மக்கள் கிழக்கு நோக்கி வந்த கூட்டம் தமிழர்கள்..
இவர்களை வழி நடத்த இயேசு அனுப்பிய புனித தோமா காலத்திலேயே இங்கே கிருஸ்த்தவம் வந்துவிட்டது. தென்னிந்தியா முழுக்க கிருஸ்த்தவம் அப்போதே வந்துவிட்டது.
தமிழன் இந்து இல்லை, இந்தியன் இல்லை ஆனால் பிறக்கும் போதே கிருஸ்த்தவன்.
இதுதானே அவர் சொல்ல விரும்புவது?
நண்பர்களே!
இந்தியா ஒரு நாடு அல்ல, நீங்கள் இந்து அல்ல என்று பேசும் எல்லா வாதங்களும் வந்து முற்று பெறுகிற சந்தி ஆபிரஹாமிய மதம் மாற்றும் தரகுகளின் கடைகள் நிரம்பிய பகுதிதான். .
இதை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் நீங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக திரியும் நிலை வரும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். .😡
INDIA - Independent nation declared in august இதுதான் இந்தியா என்று அவர் அவதூறு பரப்புவதில் பெரும்பங்கு மிஷனரிகள் தான்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...