Sunday, January 10, 2021

கிறிஸ்துவர் & முஸ்லிம்கள் தமிழர் இல்லை, தமிழர் பண்பாட்டை பின்பற்றாதே - சர்ச் பாஸ்டர்கள்

தான் வாழும் அருகில் உள்ள அனைவரையும் சகோதரர்களாய் பாவித்து அவர்கள் பண்பாட்டை மதிப்பதே மனித நேயம், இங்கே ஒரு ஜாமக்காரன் ஆசிரியரும் CSI பிஷப்ப்பும் ஆன புஷ்பராஜ் கூறி உள்ளதை பாருங்கள்.

//தீபாவளி, ஓணம், பொங்கல் ஆகிய இப்படிப்பட்ட இந்துமத பண்டிகை நாட்களில் நம் சபைகளின் பாஸ்டரோ, பிஷப்போ, ஆயரோ வாழ்த்து கூறினால் சபை மக்களாகிய நாங்கள் அதை வெறுக்கிறோம் என்று தைரியமாக கூறுங்கள். சபையில் கமிட்டியாக, அங்கத்தினனாக அதன் விவரத்தை அறிவித்து எச்சரியுங்கள். நவீனமுறையில் இந்து மத உபதேசம் மெல்லமெல்ல சபைக்குள் ஆயர்கள் மூலமாக உள்ளே புக ஆரம்பிக்கிறது!. அனுமதிக்க வேண்டாம்!. எச்சரிக்கை!.//
//யாராவது ஒருவர் உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் அல்லது ஓணம் வாழ்த்துக்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று கடிதம் எழுதினால், உடனே அவர்களுக்கு நீங்கள் கடிதம் எழுதி எங்களுக்கு தீபாவளி பண்டிகை இல்லை. ஓணம் பண்டிகையும் இல்லை. நாங்கள் இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கிறவர்கள் என்று எழுதி அறிவித்திடுங்கள். 
எச்சரிக்கை!, எச்சரிக்கை!!.//
பாரதப் பண்பாட்டில் மழை நீரே இறைவன் கொடை, மழைக்கும் பூஜை, படையல் உண்டு. நாத்து நடும்போது இறைவனுக்கு படையல் பூஜை உண்டு. எனவே இந்தியாவில் எல்லா உணவு தானியங்களுமே இறைவன் விக்கிரகத்துக்கு படைத்தபின் தான் அனைவர் வீட்டிற்கும் வருகிறது. எல்லாமே விக்கிரகத்துக்கு படைத்த பிரசாதம் தான் கிறிஸ்துவ- இஸ்லாமியர் இந்தியாவில் உணவே உண்ணக் கூடாது
 



பைபிள் தொன்மக் கதை முழுவதும் கட்டுக் கதை என இஸ்ரேலின் தொல்லியல் துறை இயக்குனர் நூல் "The Bible Unearthed" மிகத் தெளிவாகக் கூறிவிட்டது.
தமிழ் பகைவர்கள் பொங்கல் வைக்கிறார்களாம்பண்பாடற்ற மிருக குணம்  ஷூ காலுடன் 
 
 
பொங்கல் கொண்டாடதே, வாழ்த்து சொல்லாதே எனும் பாதிரி, மௌல்விகள் காபிர் காசில் பொங்கல் பரிசு வாங்குவதைப் பற்றி பேசமாட்டார்கள்




https://www.youtube.com/watch?v=2pL7Ams_jnw&list=PLRu2_8Gx3cUOAdnbn780UtyVSAKTqlQHj&index=31&t=0s


No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...