Monday, January 18, 2021

அரசியல் வியாதிகள் பன்றித்தனமாய் செருப்பு அணிந்து பொங்கல் வைப்பது தேவையா

 தமிழனுக்கு மண்ணும், நீரும் ஆகாயமும், மழையும் நிலமுமே இறைவனின் வெளிப்பாடே. வான்மழையை போற்றி வள்ளுவர் வான் சிறப்பு எனவும் மழையை தெய்வங்கள் தரும் அமிழ்து என்பார் 

நிலத்தில் விதைக்கும் போதும் இறைமைக்கு (விக்ரகத்திற்கு படைத்துவிட்டு) படைத்து தான் நமக்கு விளைச்சல் வருகிறது
 
மனதால் தமிழனாக இல்லாமல காலனி ஆதிக்க மதவெறி சக்திகளின் கருவிகள் பன்றித்தனமாய் செருப்பு அணிந்து பொங்கல் வைப்பது தேவையா
  
 


 

 

 
மேலே உள்ளவர்கள் அரசியல் வியாதிகள் என்றால் கீழே உள்ளவர்கள், அன்னிய மதக் கதை வணக்கத்திற்கு அடிமையாய், உலகைப் படைத்த கடவுளை நிராகரித்து தமிழ் பண்பாட்டை இழிவு செய்யும் பன்றிகள்


 

 

 
 
 
 

No comments:

Post a Comment

திருவள்ளுவ மாலையில் புகழாரம்

 திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் தமிழ் சமணரான மணக்குடவர் உரை எழுந்தது,  திருவள்ளுவமாலை சிலபல பாடல்கள் மணக்குட்வர் அதிகார அமைப்பைக் க...