Friday, January 1, 2021

அருவருப்பான மோசடி -பிரஜாபதி இயேசுவே & வேதங்கள் கிறிஸ்து பற்றி சொல்கிறது கட்டுக்கதைகள்

பல கிறிஸ்துவ நண்பர்கள் அவ்வப்போது -ரிக்வேதம்  கிறிஸ்து பற்றி சொல்கிறது;  சுவிசேஷக் கதையின் நாயகன் என செத்த மனிதன் இயேசுவே பிரஜாபதி என அருவருப்பாக தன்னிடம் சர்ச்சில் சொல்லப்பட்ட மோசடி கதைகளை பரப்புவதை கண்டுள்ளோம்.  இத்தோடு சில மந்திரங்கள் என எந்த அதிகாரம், எண் இன்றி பல புனைந்த மந்திரங்கள் எனவும் சர்ச் பொய்களையும் கூறுவர்.  நாம் முதலில் இறந்த மனிதன் இயேசு பைபிளில்    தெய்வீகர் ஆக்கப்பட்ட அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும்.

சுவிசேஷக் கதைகளுக்கு முன்பு இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகராக புனைந்தவர் பவுல் கடிதத்தில் 

1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். ...                                                                                     26.சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் அறிவு பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் அறிவாளிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.   

இவ்வசனங்களில் இயேசு அதிசயம் செய்யவில்லை, தீர்க்கதரிசனமும் நிறைவேறியது எனக் கூறுவதும் சரி அல்ல எனத் தெளிவாகும்

ரோமர் 1:4 ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் பரம்பரை விந்து   குடும்பத்தில் பிறந்தார்(Sperma david)

தாவீது ராஜா பரம்பரை அதாவது சாதாரண மனிதனே, அதையும் மேலும் உறுதி செய்கிறார்

கலாத்தியர் 4: 4ஆனால், காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டு நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

சட்ட வழியில் பெண்ணிடம் பிறந்த மனிதன் 

யோபு 25:4   மனிதன் எப்படி கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணின் யோனியில் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?.புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

நாம் இவற்றை காட்டினால் இயேசு பிறப்பில் அதிசயக் கதைகள் (கன்னி கருத்தரித்தார் கதை) மற்றும் இயேசு வாழ்வின் கதை சம்பவங்களில் பல முன்னே சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதாகவும் மழுப்பல் கதை சொல்வர். 

மத்தேயு 11: 12  இயேசு -ஞானஸ்நானி யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள்.13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. 

இயேசு விவிலியக்காரர்  பதில் கேட்டு அவர் பரலோகம் நெருங்கினார் என்கையில் பரலோகம் செல்ல இயேசுவை ஏற்க வேணும் என்பதே இல்லை

மாற்கு 12:  28 விவிலியக்காரர் இயேசுவிம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். 29-30அதற்கு இயேசு,  “இஸ்ரலியருக்கான கர்த்தரே நம் தேவன். ..,31‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருக்கும் இஸ்ரவேலின் மற்ற ஜாதியனரும் (கோத்திரத்தார்)  மீதும் அன்புகூர்வாயாக’என்பது இரண்டாவது கட்டளை.. என்றார்...   34.விவிலியக்காரர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் தேவனின் பரலோகத்தை நெருங்கி விட்டாய்” என்றார். 



இயேசு ஒரு வாலிபனிடம் சொன்னதாக

மாற்கு 10:17இயேசுவிடம்  பணக்கார வாலிபன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “பாவமற்ற உத்தமரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 18அதற்கு இயேசு, “என்னை நீ உத்தமர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே பாவமற்ற உத்தமர்" ன்றார்.



நாம் மேலே பவுல் கடிததில் கண்ட //காலம் நிறைவேறிய போது//;                             //யோவானின் வருகை வரைக்கும்// என இயேசு  சொல்வதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 1 கொரி 15:51ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் பூமியில் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம்.  52.கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.



 மாற்கு 13:  24அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.   25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.     வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 27 பூமி முழுவதும் தேவதூதர்களை மனிதகுமாரன் அனுப்பிவைப்பார். அத்தேவ தூதர்கள் உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கூட்டுவார்கள்.  30 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். .


http://jesussongsbible.blogspot.com/2018/09/blog-post_14.html
   






Prajapati

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Prajapati
Creatures and Protector
Prajapati.JPG
Prajapati is the lord of creatures
Other namesSvayambhu, Vedanatha
AffiliationForm of Brahma
AbodeSatyaloka
MantraOm Brahmane Namah
SymbolJapmala, Lotus, Sankha
MountSwan (Hamsa)
Personal information
ConsortSavitri (form of Saraswati)
ChildrenDaksha

Prajapati (IASTPrajāpati-Rajjan or Rajanya, "lord of creation and protector") is a Vedic deity of Hinduism.[1][2][3] The term also connotes many different gods, depending on the Hindu text, ranging from being the creator god to being same as one of the following: ViswakarmaAgniIndraDakshaBrahma and many others,[1] reflecting the diverse Hindu cosmology.[2] In classical and medieval era literature, Prajapati is equated to the metaphysical concept called Brahman as Prajapati-Brahman (Svayambhu Brahman), or alternatively Brahman is described as one who existed before Prajapati.[4]

Etymology[edit]

Prajapati (Sanskritप्रजापति) is a compound of "praja" (creation, procreative powers) and "pati" (lord, master).[5] The term means "lord of creatures",[1][2] or "lord of all born beings".[6] In the later Vedic texts, Prajapati is a distinct Vedic deity, but whose significance diminishes.[2] Later, the term is synonymous with other gods, particularly Brahma or Vishnu or Shiva.[1][3] Still later, the term evolves to mean any divine, semi-divine or human sages who create something new.[1][2][7]

Origins[edit]

"An attempt to depict the creative activities of Prajapati", a steel engraving from the 1850s.

The origins of Prajapati are unclear. He appears late in the Vedic layer of texts, and the hymns that mention him provide different cosmological theories in different chapters.[3] He is missing from the Samhita layer of Vedic literature, conceived in the Brahmana layer, states Jan Gonda.[8] Prajapati is younger than Savitr, and the word was originally an epithet for the sun.[9] His profile gradually rises in the Vedas, peaking within the Brahmanas.[8] Scholars such as Renou, Keith and Bhattacharji posit Prajapati originated as an abstract or semi-abstract deity in the later Vedic milieu as speculations evolved from the archaic to more learned speculations.[9]

Indo-European[edit]

A possible connection between Prajapati (and related figures in Indian tradition) and the Prōtogonos (Ancient GreekΠρωτογόνος, literally "first-born") of the Greek Orphic tradition has been proposed:[10][11]

Protogonos is the Orphic equivalent of Vedic Prajapati in several ways: he is the first god born from a cosmic egg, he is the creator of the universe, and in the figure of Dionysus— a direct descendant of Protogonos—worshippers participate in his death and rebirth.

— Kate Alsobrook, The Beginning of Time: Vedic and Orphic Theogonies and Poetics[11]

According to Robert Graves, the name of /PRA-JĀ[N]-pati/ ('progeny-potentate') is etymologically equivalent to that of the oracular god at Colophon (according to Makrobios[12]), namely /prōtogonos/.[citation needed] The cosmic egg concept linked to Prajapati and Protogonos is common in many parts of the world, states David Leeming, which appears in later Orphic cult in Greece.[13]

Texts[edit]

Prajapati is described in many ways and inconsistently in Hindu texts, both in the Vedas and in the post-Vedic texts. These range from being the creator god to being same as one of the following: BrahmaAgniIndraVishvakarmaDaksha and many others.[1][14]

Vedas[edit]

His role varies within the Vedic texts such as being one who created heaven and earth, all of water and beings, the chief, the father of gods, the creator of devas and asuras, the cosmic egg and the Purusha (spirit).[2][6] His role peaked in the Brahmanas layer of Vedic text, then declined to being a group of helpers in the creation process.[2] In some Brahmana texts, his role remains ambiguous since he co-creates with the powers with goddess Vāc (sound).[15]

In the Rigveda, Prajapati appears as an epithet for Savitr, Soma, Agni and Indra, who are all praised as equal, same and lord of creatures.[16] Elsewhere, in hymn 10.121 of the Rigveda, is described Hiranyagarbha (golden embryo) that was born from the waters containing everything, which produced Prajapati. It then created manah (mind), kama (desire) and tapas (heat). However, this Prajapati is a metaphor, one of many Hindu cosmology theories, and there is no supreme deity in the Rigveda.[17][18][19] One of the striking features about the Hindu Prajapati myths, states Jan Gonda, is the idea that work of creation is a gradual process, completed in stages of trial and improvement.[20]

In the Shatapatha Brahmana, embedded inside the Yajurveda, Prajapati emanated from Purusha (cosmic spirit) and Prajapati co-creates the world with the goddess of Language.[21] It also includes the "golden cosmic egg" mythology, wherein Prajapati is stated to be born from a golden egg in primeval sea after the egg was incubated for a year. His sounds became the sky, the earth and the seasons. When he inhaled, he created the devas (gods), fire and light. When he exhaled, he created the asuras (demons) and darkness. Then, together with the goddess of Language, he created all beings and time.[22] In Chapter 10 of the Shatapatha Brahmana, as well as chapter 13 of Pancavimsa Brahmana, is presented another theory wherein he (Prajapati) is a mother, becomes self-pregnant with all living creatures self-generated, then evil Mrtyu seizes these beings within his womb, but because these beings are part of the eternal Prajapati, they desire to live long like him.[23][24]

The Aitareya Brahmana offers a different myth, wherein Prajapati, having created the gods, metamorphosed into a stag and approached his daughter Dawn who was in the form of a doe, to produce other earthly beings. The gods were horrified by the incest, and joined forces to produce angry destructive Rudra to punish Prajapati for "doing what is not done". Prajapati was killed by Rudra.[22] The Kausitaki Brahmana offers yet another myth, wherein Prajapati created from his own self fire, sun, moon, wind and feminine dawn. The first four saw dawn and released their seeds, which became existence (Bhava).[22]

In section 2.266 of Jaiminiya Brahmana, Prajapati is presented as a spiritual teacher. His student Varuna lives with him for 100 years, studying the art and duties of being the "father-like king of gods".[25][26]

Upanishads[edit]

Prajapati appears in early Upanishads, among the most influential texts in Hinduism.[27] He is described in the Upanishads in diverse ways. For example, in different Upanishads, he is presented as the personification of creative power after Brahman,[28] the same as the wandering eternal soul,[29] as symbolism for unmanifest obscure first born,[30] as manifest procreative sexual powers,[31] the knower particularly of Atman (soul, self),[32] and a spiritual teacher that is within each person.[33][34] The Chandogya Upanishad, as an illustration, presents him as follows:[35]

The self (atman) that is free from evils, free from old age and death, free from sorrow, free from hunger and thirst; the self whose desires and intentions are real – that is the self that you should try to discover, that is the self that you should seek to perceive. When someone discovers that self and perceives it, he obtains all the worlds, and all his desires are fulfilled, so said Prajapati.

— Chandogya Upanishad 8.7.1, Translator: Patrick Olivelle[35]

Post-Vedic texts[edit]

In the Mahabharata, Brahma is declared to be a Prajapati who creates many males and females, and imbues them with desire and anger, the former to drive them into reproducing themselves and the latter to prevent them from being like gods.[22] Other chapters of the epics and Puranas declare Shiva or Vishnu to be Prajapati.[16]

The Bhagavad Gita uses the epithet Prajapati to describe Krishna, along with many other epithets.[36]

The Grhyasutras include Prajapati as among the deities invoked during wedding ceremonies and prayed to for blessings of prosperous progeny, and harmony between husband and wife.[37]

Prajapati is identified with the personifications of Time, Fire, the Sun, etc. He is also identified with various mythical progenitors, especially (Manu Smrti 1.34) the ten lords of created beings first created by Brahmā: the Prajapatis Marichi, Atri, Angiras, Pulastya, Pulaha, Kratu, Vasishtha, Prachetas or Daksha, Bhrigu and Nārada.[38]

In the Puranas, there are groups of Prajapati called Prajapatayah who were rishis (sages) or "grandfathers" from whom all of humanity resulted, followed by a Prajapatis list that widely varies in number and name between different texts.[1][2] According to George Williams, the inconsistent, varying and evolving Prajapati concept in Hindu mythology reflects the diverse Hindu cosmology.[2]

The Mahabharata and the genre of Puranas call various gods and sages as Prajapati. Some illustrations, states Roshen Dalal, include Agni, Bharata, Shashabindu, Shukra, Havirdhaman, Indra, Kapila, Kshupa, Prithu-Vainya, Soma, Svishtakrit, Tvashtr, Vishvakarma and Virana.[1]

Prajapatis[edit]

In the medieval era texts of Hinduism, Prajapati refers to legendary agents of creation, working as gods or sages, who appear in every cycle of creation-maintenance-destruction (manvantara). Their numbers vary between seven, ten, sixteen or twenty-one.[1]

A list of twenty one includes[edit]

  1. Rudra,
  2. Manu,
  3. Daksha,
  4. Bhrigu,
  5. Dharma,
  6. Tapa[disambiguation needed],
  7. Yama,
  8. Marici[disambiguation needed],
  9. Angiras,
  10. Atri,
  11. Pulastya,
  12. Pulaha,
  13. Kratu,
  14. Vasishtha,
  15. Parameshti,
  16. Surya,
  17. Chandra,
  18. Kardama,
  19. Krodha and
  20. Vikrita.[1][2]

A list of sixteen found in the Ramayana includes[edit]

  1. Angiras,
  2. Arishtanemi,
  3. Atri,
  4. Daksha,
  5. Kardama,
  6. Kashyapa,
  7. Kratu,
  8. Marichi,
  9. Prachetas,
  10. Pulaha,
  11. Pulastya,
  12. Samshraya,
  13. Shesha,
  14. Sthanu,
  15. Vikrita and
  16. Vivasvan.[1]

A list of ten includes[edit]

  1. Marichi,
  2. Angiras,
  3. Atri,
  4. Pulastya,
  5. Pulaha,
  6. Kratu,
  7. Vasishtha,
  8. Daksha (or Prachetas),
  9. Bhrigu and
  10. Narada.[1]

Their creative role varies. Pulaha, for example, is the mythical mind-born son of Brahma and a great rishi. As one of the Prajapatis, he helps create living wildlife such as lions, tigers, bears, wolves, as well as mythical beasts such as kimpurushas and shalabhas.[39]

Balinese Hinduism[edit]

Hindu temples in Bali Indonesia called Pura Prajapati, also called Pura Mrajapati, are common. They are most associated with funeral rituals and the Ngaben (cremation) ceremony for the dead.[40][41]

இந்த பிரஜாபதி என்ற மோசடி. கேரள ஏசுசபைப் பாதிரியாரான ரெய்முண்டோ பணிக்கர் என்பவரால் இது முதலில் முன்வைக்கப்பட்டது. கிறிஸ்துவின் மறுவருகை, உயிர்த்தெழுதல் பற்றி ரிக்வேதம் சொல்கிறது என்றும் அதை பிராமணர்கள் மறைக்கிறார்கள் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். அதிகாரப் பூர்வ கிறித்தவ திருச்சபையால் இது நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து இதைச் சொல்லிக் கொண்டிருந்தார்

இருபதாண்டுகளுக்கு முன்னர் உதிரி பெந்தெகொஸ்தே சபைகள் வலிமையுடன் பரவ ஆரம்பித்தபோது சிலர் இதை மீண்டும் சொல்ல ஆரம்பித்தனர். இப்படி சொன்னவர்களில் பலர் விசித்திரமானவர்கள். உலகம் அழிவதை முன்னறிவித்து அதிலிருந்து தப்ப விரும்புபவர்களை அழைத்துச்சென்று ஒரு கம்யுன் அமைத்துக்கொண்ட பாலாசீர் லாரி போன்ற நிழலான கிறித்தவ தீர்க்கதரிசிகள் இதை அரிய ஞானக்கண்டுபிடிப்பாக முன்வைத்தனர். இவ்வரிசையில் வருபவர் சாது செல்லப்பா.

ஒரு இந்துத் துறவி போன்ற வேடத்தில் உள்ள இவர் தனக்கென ஒரு திருச்சபையை நடத்தி வருகிறார்.தன்னை பிராமணன் என்றும் வேதங்களைக் கற்றுத்தேர்ந்து கிறித்தவராக ஆனவர் என்றும் சொல்கிறார். 2009இல் கிறித்தவ பிராமணர் அமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கிப் பிரச்சினை வரவே கைவிட்டார்.இவரது இலக்கு போரில் பாதிக்கப்பட்டு மனம் கசந்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழர்களே.

சாது செல்லப்பாவின் வழி மிக எளியது. அடிப்படைவாசிப்போ, தர்க்கபுத்தியோ கொண்ட ஒருவர் அவரது பேச்சுகளைக் கேட்டு அருவருக்கவே செய்வார்.அவரது இலக்கு, ஏதுமறியாத பாமரர்கள்தான்.சமீபகாலமாகத் தொலைக்காட்சி ஊடகத்தை வலுவாக இவர் பயன்படுத்தி வருகிறார். தமிழகத்தின் திராவிட அமைப்புகள், இடதுசாரிகள்கூட இவரை ஆதரிக்கிறார்கள்

சாது செல்லப்பாவின் மதமாற்ற நோக்கத்தை ஒப்புக்கொள்ளும் கிறித்தவர்களில்கூடக் கணிசமானவர்கள் அவர் வேதங்களும் , சைவ ஆகமங்களும் எல்லாமே ஏசுவைப்பற்றித்தான் சொல்கின்றன என்று சொல்வதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். காரணம் தூய கிறித்தவ நோக்கில் பைபிள் அன்றி எந்த பிறநூலும் அதிகாரபூர்வமானவை அல்ல.பைபிள் சரி என்பதனாலேயே பிற அனைத்தும் பிழையானவை, தவறானவை. அவை எதற்கும் உதவாத குப்பைகளாகவே இருக்கமுடியும். ஆகவே அவற்றை மேற்கோள் காட்டுவதும், ஆராய்வதும் பைபிளுக்கு எதிரான பெரும்பாவம்

சாது செல்லப்பாவின் கூற்றுக்களைப் பரிசீலிக்கும் ஒரு மரபான கிறித்தவ ஆய்வுதளம் இப்படிச் சொல்கிறது

இரண்டாம் முறை, திருமறையைக் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் தெளிவான, அழிவற்ற, அதிகாரம் கொண்ட ஒரே நூலாக ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் எதையும் ஆராய முற்படுகின்றது. ஆகவே, திருமறையோடு ஒத்துப் போகாத எதுவும், திருமறை நிராகரிக்கும் எதுவும், கர்த்தருடைய வழிகள் அல்ல என்ற தீர்மானத்திற்கு வருகின்றது. இம்முறையைப் பொறுத்தவரையில் வரலாறு, கல்வெட்டுகள், மனிதர்களால் எழுதப்பட்ட ஆதி நூல்கள், பரம்பரையாக வாய்வழி வந்த போதனைகள், நம்பிக்கைகள் அனைத்துமே திருமறைக்கு ஒப்பான அதிகாரம் கொண்டவையல்ல. இவற்றைவிட திருமறையே மேலான, உறுதியான அதிகாரம் கொண்ட கர்த்தருடைய வார்த்தை. இதன் அடிப்படையில் இந்திய வேதங்களும், வரலாற்று அம்சங்களும் திருமறைக்கு நிகரான எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அவை கறைபடிந்தவை; அவற்றின் அடிப்படையில் சத்தியத்தை நிரூபிக்க முயல்வது சத்தியத்திற்கு எதிரான முறையாகும்.

ஆகவே இந்த மோசடி கிறித்தவர்களுக்காகச் செய்யப்படுவது அல்ல என்பது தெளிவு. இது இந்துக்களை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படுகிறது. இந்து நூல்களை நம்பும் ஒருவரிடமே இது பேசுகிறது. அவர் மதம் மாறிவிட்டாரென்றால் மெல்ல மெல்ல இந்து நூல்கள் ‘கறைபடிந்தவை’ என்றும் பைபிள் மட்டுமே ஒரே உண்மையான நூல் என்றும் அவர் நம்ப வைக்கப்படுவார்.

இந்து மதத்தினரே இந்துமதம் பற்றி ஏதுமறியாமலிருப்பதே இத்தகைய மோசடிகள் செல்லுபடியாகும் நிலையை உருவாக்குகிறது. இந்துமதத்தின் ஞானமரபைப்பற்றிப் பேசுபவர்களே இன்றில்லை. வெறும் பக்திநெகிழ்ச்சி, சடங்குகள் ,சோதிடங்களையே இங்குள்ள ஆன்மீகப் பேச்சாளர்கள் முன்வைக்கிறார்கள். கூடவே நாத்திகப் பகுத்தறிவு என்ற பேரில் இந்துஞானமரபுக்கு எதிராக வளர்க்கப்பட்டுள்ள காழ்ப்பும் இவர்களுக்கு உதவியாகிறது

பிரஜாபதி என்றால் யார்? பௌராணிக அடிப்படையில் சொன்னால் பிரஜாபதி என்பவர் படைப்புச் சக்தியின் ஒரு துளி. பிரபஞ்ச சிருஷ்டிக்கு வெவ்வேறு பிரஜாபதிகள் வெவ்வேறு வகையில் தேவையாக இருந்திருக்கிறார்கள். 21 பிரஜாபதிகள் உண்டு என்பது பௌராணிக தரப்பு. மகாபாரதம் சாந்திபர்வத்தில் அவர்களின் பட்டியல் உள்ளது

முதல் பிரஜாபதி பிரம்மாவேதான்.ருத்ரன், மனு, தக்‌ஷன்,பிருகு, தர்மன், தபன்,யமன்,மரீசி, ஆங்கிரஸ்,அத்ரி, புலஸ்த்யன், புலகன்,கிருது, வசிஷ்டன்,பரமேஷ்டி, சூரியன்,சந்திரன் கர்தமன், குரோதன், விக்ரீதன் என அவர்களை குறிப்பிடுகிறது மகாபாரதம்.

இந்தப் பட்டியலைப் பார்க்கையிலே தெரியும், பிரஜாபதி என்பதற்கு என்ன அர்த்தம் வேதங்களில் கொடுக்கப்ப்ட்டுள்ளது என.இவர்களில் பெரும்பாலானவர்கள் ரிஷிகள். பிரம்மா, ருத்ரன் இருவரும் தெய்வங்கள்.சூரியன்,சந்திரன் இருவரும் இயற்கை வடிவங்கள். அதாவது ஒரு வம்சத்தை, அல்லது குலத்தை, அல்லது குருமரபை உருவாக்கியவர்களே இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் .பிரஜாபதிகள் என்றால் ‘தொன்மையான தந்தையர்’ என்று எடுத்துக் கொள்வதே சரியானதாகும்.

வேதங்கள் மூன்று வகையான கடவுள் உருவகங்களை முன்வைக்கின்றன. வேதம் சொல்லும் முழுமுதல் கடவுள் என்றால் அது பிரம்மம்தான். பிரம்மம் முழுமையாக அறியப்பட முடியாததும் விளக்கப்பட முடியாததுமான பிரபஞ்ச மூலம். அதை ஓர் ஆற்றல் என்றோ இருப்பு என்றோ கூடச் சொல்லிவிடமுடியாது. அது என்ற சொல்லால் வேதம் அதைக் குறிப்பிடுகிறது. வேதத்தின் கடவுள் அது மட்டுமே

அந்த பிரம்மத்தின் அல்லது பரம்பொருளின் பல்வேறு தோற் றநிலைகளாகப் பலவகை தெய்வங்களை வேதங்கள் குறிப்பிடுகின்றன. அவையெல்லாம் நாம் அறியும் சாத்தியங்களால் உருவகிக்கப்படுபவையே. அவர்களில் இந்திரன்,வருணன் போன்ற தேவர்கள் உண்டு.அவர்கள் குறிப்பிட்ட செயல்களுக்கு உரியவர்கள். பிரபஞ்சத்தைப் படைத்தவர்கள் அல்ல. ராத்ரிதேவி , உஷாதேவி என காலங்களையும் பருவங்களையும் கடவுள்களாக உருவகித்திருப்பதும் உண்டு. சூரியன், சந்திரன் போன்ற இயற்கை இருப்புகளும் உண்டு.

பிரஜாபதி இந்த எவ்வகையிலும் சேரும் தெய்வம் அல்ல. பிரஜாபதி என்பவர் படைப்புக்குக் காரணமாக அமைந்த ஒருவர், குரு அல்லது மூதாதை- அவ்வளவுதான்.

வேதங்களைக் கூர்ந்து வாசித்தால் மேலும் பல பிரஜாபதிகளைக் காணமுடியும். பெயரே இல்லாமல் வெறுமே பிரஜாபதி என்ற சொல்லால் சுட்டக்கூடியவர்களும் உண்டு. அதாவது வேதங்களின் பிரஜாபதி என்பது ஒரு கருதுகோள். பிரபஞ்சத்தை ஒரு காடு என்று கொண்டால் பிரஜாபதி அந்த மரங்களின் விதை.வேதங்களின் படி ஒரு கருத்து ஒரு பிரஜாபதியாக ஆகிறது. அவரில் இருந்து சிருஷ்டி நிகழ்கிறது.

வேதங்கள் பிரஜாபதியை வைஸ்வாநரன் என்றும் சொல்கின்றன. பிரபஞ்ச மனிதன், பேருரு மனிதன் என்று மொழிபெயர்க்கலாம். அதாவது ஒரு மனிதத்திரளின் தொடக்கமும் பிரஜாபதியே, அந்த ஒட்டுமொத்தத் திரளும்கூட பிரஜாபதியே.

சில பாடல்களில் பிரம்மா பிரஜாபதியைப் பிறப்பித்து சிருஷ்டியைச் செய்ததாக வருகிறது. சில பாடல்களில் பிரஜாபதி மனிதகுலத்தின் முதல்குழந்தை என்ற பொருளில் வருகிறது. இப்படிச் சொல்லலாம், பிரஜாபதி என்பது வேதங்கள் உருவாக்கிக்கொண்ட ஒரு கவித்துவமான படிமம், ஓர் உருவகம். அதைப்பயன்படுத்தி அவர்கள் வெவ்வேறு வகையில் சிருஷ்டி என்பதை விளக்க முயன்றார்கள். நவீன அறிவியல் அணு என்றோ குவாண்டம் என்றோ உருவகிப்பதைப்போல.

இன்றுகூட வேண்டுமென்றால் அந்த உருவகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதல் பாக்டீரியா ஒரு பிரஜாபதி. முதல் முதலாக உருவான குளோனிங் ஆடு ஒரு பிரஜாபதி, அது பிற ஆடுகளை உருவாக்குமென்றால்.

வேதங்களில் பிறந்ததுமே ஃபாண் என அழும் பிரஜாபதியை நாம் காண்கிறோம். பிறந்ததுமே புசிக்க ஆரம்பிக்கும் பிரஜாபதியைப் பார்க்கிறோம். அவையெல்லாமே சிருஷ்டியின் குறியீடுகள். சில ரிக்வேதப் பாடல்கள் விதையையே பிரஜாபதி என்று உருவகிக்கின்றன.அது இறந்து இன்னொன்றை உருவாக்குகின்றது. ஒருவகையில் அது உயிர்த்தெழுகிறது. அந்த வரியைப் பிடித்துக்கொண்டு அது ஏசு உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது என்று சொல்ல முனைவதெல்லாம் அசட்டுத்தனம் அல்ல, இந்திய ஏழைகளின் அசட்டுத்தனம் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களின் அயோக்கியத்தனம்

வேதங்களில் ஈசா என்று வந்தால் அது ஏசுவைக் குறிக்கிறது என்றும் முகமது அல்லது நபி என்று மாற்றிக்கொள்ளத்தக்க ஒலி வந்தால் நபியைக்குறிக்கிறது என்றும் சமீபகாலமாக மேடைகளில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெய என்று வருவதெல்லாம் புரட்சித்தலைவியையும் கருணா என்று வருவதெல்லாம் தானைத்தலைவரையும் குறிக்கிறது, அவர்களின் வருகை வேதங்களால் முன்னறிவிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் மேடைப்பேச்சுகள் கேட்கும் நாள் தொலைவில் இல்லை. கஷ்டகாலத்துக்கு ஸ்டாலின் என்று எங்காவது இருக்கப்போகிறது என்றும் அச்சமாக இருக்கிறது

ஜெ

கீதையில் பிரஜாபதி

பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்! - சாந்திபர்வம் பகுதி – 208

Prajapatis and witnesses of the universe! | Shanti-Parva-Section-208 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 35)



பதிவின் சுருக்கம் : மரீசி முதலிய பிரஜாபதிகளையும், ஒவ்வொரு திக்கிலும் உள்ள முனிவர்களையும் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே முதல் பிரஜாபதிகள் யாவர்? இருப்பில் உள்ளவர்களான உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் யாவர்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தத் திசைப்புள்ளிகளில் {திக்குகளில்} வசிக்கிறார்கள்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்பதைக் குறித்துச் சொல்கிறேன், என்னிடம் இருந்து கேட்பாயாக. அந்தப் பிரஜாபதிகள் யாவர், அடிவானின் எந்தப் புள்ளியில் {திக்கில்} எந்தெந்த முனிவர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) நித்தியமானவனும், தெய்வீகமானவனும், தான் தோன்றியுமான {சுயம்புவான} பிரம்மனே முதலில் இருந்தான். தான் தோன்றியான அந்தப் பிரம்மன் சிறப்புமிக்க ஏழு மகன்களைப் பெற்றான்.(3) அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் அந்தத் தான்தோன்றிக்கே இணையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான வசிஷ்டர் ஆகியோராவர்.(4) இந்த ஏழு மகன்களே புராணங்களில் ஏழு பிரம்மர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்குப் பின் வந்த பிரஜாபதிகள் அனைவரையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(5)

அத்ரியின் குலத்தில், நித்தியமானவரும், தெய்வீகமானவரும், தவங்களையே தமது மூலமாகக் கொண்டவரும், பழமையானவருமான பர்ஹி {பராசீனபர்ஹி} பிறந்தார். {ப்ரசேதஸின் மகனான} பர்ஹியில் இருந்து பழமையானவர்களான பத்துப் பிரசேதகர்கள் எழுந்தனர்.(6) அந்தப் பத்து பிரசேதகர்களும் தங்களுக்கு மத்தியில் தக்ஷன் என்றழைக்கப்பட்ட பிரஜாபதியை ஒரு மகனாகக் கொண்டிருந்தனர். இந்த இறுதியானவருக்கு இவ்வுலகில் ’தக்ஷன்’ என்றும், ’க’ என்றும் இரண்டு பெயர் உண்டு.(7)

மரீசி, கசியபர் என்றழைக்கப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தார். இவருக்கும் இரண்டு பெயர்கள் இருந்தன. சிலர் அவரை ’அரிஷ்டநேமி’ என்றும், சிலர் ’கசியபர்’ என்றும் அழைக்கிறார்கள்.(8)

அத்ரி, தன் மடியில் பிறந்தவனும், அழகனும், பெரும் சக்தி கொண்ட இளவரசனுமான சோமன் {சந்திரன்} என்ற மற்றொரு மகனை {ஔரசப் புத்ரனாகக்} கொண்டிருந்தார். அவன் ஓராயிரம் தேவ யுகங்கள் நெடுகிலும் தவங்களைச் செய்து கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமான அர்யமானும், அவனுக்குப் பிறந்த மகன்களும், உலகங்களைப் படைப்பவர்களென்றும், கட்டளையிடுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.(10) சசபிந்துவுக்குப் பத்தாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தலைவன் {சசபிந்து} ஓராயிரம் மகன்களைப் பெற்றார்.(11) இவ்வாறே அவருக்கு ஆயிரமாயிரம் {பத்து லட்சம்/ கோடி} மகன்கள் இருந்தனர். அந்த மகன்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் பிரஜாபதி என்று அழைக்க மறுத்தனர்.(12)

பழமையான பிராமணர்கள், சசபிந்துவிடம் இருந்து பெறப்பட்ட பட்டப்பெயரை உலகின் உயிரினங்களுக்கு அளித்தனர். பரந்த அளவில் இருந்த பிரஜாபதியான சசபிந்துவின் குலத்தவரே, காலப்போக்கில் விருஷ்ணி குலத்தின் முன்னோர்களானார்கள்.(13) என்னால் சொல்லப்படும் இவர்கள் சிறப்புமிக்கப் பிரஜாபதிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

இதன் பிறகு நான் மூவுலகங்களின் தலைவர்களாக இருக்கும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(14) பகன், அம்சன், அர்யமான், மித்ரன், வருணன், சவிதன், தாத்ரி {தாதா}, பெரும் வலிமைமிக்க விவஸ்வான்,(15) துவஷ்டிரி {த்வஷ்டா}, பூஷன், இந்திரன், பனிரெண்டாவதாக அறியப்படும் விஷ்ணு ஆகிய இந்தப் பனிரெண்டு ஆதித்தியர்களும் கசியபரில் இருந்து எழுந்தவர்களாவர்.(16) நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினிகள் இருவராகச் சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மேற்கண்ட வரிசையில் எட்டாவதாக உள்ள {எட்டாவது பிரஜாபதியான} சிறப்புமிக்க மார்த்தாண்டரின் மகன்களாவர்.(17) இவர்களே தேவர்களில் முதல்வர்கள் என்றும், பித்ருக்களின் இரண்டு வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துவஷ்டிரிக்குப் பல மகன்கள் இருந்தனர். அழகர்களும், புகழ்மிக்கவர்களுமான அவர்களில் விஸ்வரூபன்,(18) அஜைகபாத், அஹி, பிரத்னன், விரூபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹுரூபன், தேவர்களின் தலைவனான திரியம்பகன்,(19) சாவித்ரியன், ஜயந்தன், வெல்லப்பட்ட முடியாத பினாகி ஆகியோர் {பதிமூன்று ருத்திரர்களாக அறியப்படும் இவர்கள்} அடங்குவர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் எட்டாக இருப்பவர்களுமான வசுக்கள் என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றனர்.(20) பிரஜாபதி மனுவின் காலத்தில் இவர்களே தேவர்களாக அறியப்பட்டனர். இவர்களே தேவர்கள் மற்றும் பித்ருக்களில் முதல்வர்களாக அழைக்கப்பட்டனர்.(21)

சித்தர்கள் மற்றும் சாத்யஸ்களில் நடத்தை மற்றும் இளமையின் விளைவால் இரண்டு வர்க்கத்தினர் இருந்தனர். முன்னர் ரிபுக்கள் மற்றும் மருத்துகள் என்று இரண்டு வர்க்கங்களாகத் தேவர்கள் கருதப்பட்டனர்.(22) விஸ்வர்கள், தேவர்கள்[1], அசுவினிகள் ஆகியோர் இவ்வாறே சொல்லப்படுகின்றனர். இவர்களில் ஆதித்தியர்கள் க்ஷத்திரியர்களும், மருத்துகள் வைசியர்களுமாவர்.(23) கடும் தவங்களில் ஈடுபடுபவர்களான அசுவினிகள் இருவரும் சூத்திரர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அங்கீரஸ குலத்தில் எழுந்த தேவர்கள் பிராமணர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இஃது உறுதியானதாகும்.(24) இவ்வாறே தேவர்களில் நால்வகை வர்ணங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஒரு மனிதன், காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்ததும், இந்தத் தேவர்களின் பெயர்களை உரைத்தால்,(25) தெரிந்தோ, தெரியாமலோ, பிறரது சேர்க்கையில் பிறந்தவையோவான தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைகிறான்.

[1] விஸ்வதேவர்கள் என்று இருந்திருக்க வேண்டும். கும்பகோணம் பதிப்பில் அவ்வாறே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யவக்ரீதர், ரைப்யர், அர்வாவசு, பராவசு,(26) ஔஸிஜன், கக்ஷீவான், பலன் ஆகியோர் அங்கீரஸின் மகன்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவர்களும், முனிவர் மேதாதியின் மகனான கண்வர், பர்ஹிஷதன் ஆகியோரும்,(27) நன்கறியப்பட்டவர்களும், மூவுலகங்களுக்கும் மூதாதையராக இருப்பவர்களுமான ஏழு மனிவர்களும் {சப்தரிஷிகளும்} கிழக்கில் {கிழக்குத் திசையில்} வசிக்கிறார்கள்.


உன்முசர், விமுசர், பெரும் சக்தியைக் கொண்டவரான ஸ்வஸ்தாய்தரேயர், பிரமுசர், இத்மவாஹர், தெய்வீகமானவரான திருடவிரதர், மித்ரவருணர்களின் மகனும், பெரும் சக்தியைக் கொண்டவருமான அகஸ்தியர்(29) ஆகிய இந்த மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் தெற்கில் வசிக்கிறார்கள்.

உஷங்கு, கருஷர் {கவஷர்}, தௌம்யர், பெரும் சக்தியைக் கொண்டவரான பரிவ்யாதர்,(30) ஏகதர், திவிதர், திரிதர், அத்ரியின் மகனும், சிறப்புமிக்கவரும், பலமிக்கவருமான சாரஸ்வதர் {துர்வாசர்},(31) ஆகிய இந்த உயரான்மாக்களைக் கொண்டவர்கள் மேற்கில் வசிக்கிறார்கள்.

ஆத்ரேயர் {அத்ரி}, வசிஷ்டர், பெரும் முனிவரான காஸ்யபர்,(32) கௌதமர், பரத்வாஜயர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர், உயர் ஆன்மா கொண்டவரும், ரிசீகரின் சிறப்புமிக்க மகனுமான ஜமதக்நி(33) ஆகிய இந்த எழுவரும் வடக்கில் வாழ்கிறார்கள்.

இவ்வாறே, திசைகளின் பல்வேறு புள்ளிகளில் {திக்குகளில்} வாழும் கடும் சக்தி கொண்ட பெரும் முனிவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(34) அந்த உயர் ஆன்மாக்களே, இந்த அண்டத்தின் சாட்சிகளாகவும், உலகங்கள் அனைத்தையும் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.(35) இவர்களது பெயர்களைச் சொல்வதால் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அந்தந்தத் திசைகளில் பயணிக்கும் ஒரு மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, பாதுகாப்பாக வீட்டை அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}[2].(36)

[2] கும்பகோணம் பதிப்பில், "ஒவ்வொரு திக்கிலுமிருப்பவர்களும், தீக்ஷணமான தேஜஸுள்ளவர்களும், உலகங்களைப் படைப்பவர்களும், மஹாத்மாக்களும், ஸாக்ஷிபூதர்களுமான இவர்களனைவரும் சொல்லப்பட்டார்கள். இவ்விதம் மஹாத்மாக்களான இந்தரிஷிகள் தனித்தனியே திக்குகளிலிருக்கிறார்கள். இவர்களைக் கீர்த்தனம் செய்பவன் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுபடுகிறான். எந்த எந்தத் திக்குகளில் இவர்களிருக்கிறார்களோ அந்த அந்தத் திக்கைச் சரணமடைந்தவன், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான், அவ்விதமே க்ஷேமமுள்ளவனுமாகிறான்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 208ல் உள்ள சுலோகங்கள் : 36

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா