Monday, January 4, 2021

தமிழக தேர்வாணையத் தேர்வு வினாத்தாளா குப்பைக் கூடமா? நச்சுப் பொய்களா?

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.                                 குறள் 735:நாடு
பல குழுக்களாக சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளர்த்து பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் நாட்டின் வீழ்ச்சிக்காய் சமூக விரோதம் செய்யும் உடன் இருப்போர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் வன்முறை தூண்டும் கலகக்காரர்கள் ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.









TNPSC (தமிழக தேர்வாணையத் தேர்வு) குரூப் 1 03.01.2021 அன்று நடந்த , 66 காலி பதவிகளுக்கு சேர 2.6 லட்சம மாணவர்கள் தேர்வுக்கு பணம் கட்டி அதில் 60% கலந்து கொண்டனராம். அதில் ஒரு கேள்வி
புனையும் பைபிள் கதை வணக்க மதமாகும். ஆனால் பைபிள் கதைப்படி கதை நாயகன் ஏசு யூத இனவெறி பிடித்தவராக- தன் சீடர்களை அனுப்புகையில்  
 மத்தேயு 10: 1இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்....  5.இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்கள் அல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். 6 ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். 

இயேசு சீடர்களிடம் சொன்னது மட்டும் இல்லை, யூதர்கள் வாழும் பகுதிகள் மட்டுமே தன் இயக்கம் நடத்தினார். 4 சுவிசேஷக் கதைகளிலும் யூதர் அல்லாத இறை மக்களிடம் பழகிய கதை என உள்ளது இரண்டே சம்பவம் மட்டுமே 1. யூதரல்லாத கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்மணிக்கு உதவுதல் 2. ரோமன் நூறு போர்வீரர் தலைவனின் வேலைக்காரனுக்கு உதவியதான கதை. இந்த இரண்டு சம்பவங்களிலும் இயேசு ஒரு இனவெறி பிடித்தவர் என்பது தெளிவாகத் தெரியும் என இந்திய சர்ச் வெளியீட்டு நூல் கூறுவது  
 மாற்கு7:27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிந்தும் சிறு  எச்சில் பொருக்குகளை  தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார் 
மத்தேயு15:.24 இயேசு , ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ‘ என்றார். 26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும்  சிறு  எச்சில் துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார்.
 எண்ணாகமம்26:51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது-6,01,730
As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு - அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)   லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.. மாற்கு சுவிசேஷக் கதையில் இல்லாத ரோமன் நூறு போர்வீரர் தலைவனின் வேலைக்காரனுக்கு உதவியதான கதை.

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

The Ninth Act: of the Wife of Charisius.

87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert;

 

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.

இயேசு யூதராய் இறந்தார், மதம் ஆரம்பம் செய்யவே இல்லை என பைபிளியல் அறிஞர்கள் 

All this should make clear that the view, which still persists in some circles that Jesus’s aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view…. Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.

page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin

“The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers ‘brothers’ of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, pla that she was a daughter of Abraham’ and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission.” C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81




 










 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா