நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காலனியில் இந்துக்கள் பயன்படுத்தி வந்த சமுதாயக்கூடத்தை மாற்று மதத்தினர் புகார் அளித்ததன் பேரில் நகராட்சி ஊழியர் பூட்டி சென்றுள்ளார் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பரிவார் அமைப்பு பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை காலை 10 மணிக்கு நகராட்சி ஆணையரை நேரில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது
https://www.facebook.com/photo/?fbid=1291071779723869&set=pcb.1291072006390513
https://www.facebook.com/photo?fbid=1486849809281722&set=pcb.1486849942615042
நீலகிரி மாவட்டம், உதகை, காந்தல் கஸ்தூரிபாய் காலனியில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில், காலம் காலமாக அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த #சமுதாயக் கூடத்தை நகராட்சி நிர்வாகம் #பூட்டியது, இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பேசி அந்த சமுதாயக் கூடத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்க செய்தனர்.
மேலும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கிறிஸ்தவ ஜெபக்கூடம் நடத்தி அப்பாவி இந்து மக்களை #மதமாற்றம் செய்து வரும் #கிறிஸ்துவ மத போதகர் #தினகரன் மீதும், சட்டவிரோத ஜெபக்கூடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, உதகை மேற்கு காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பிலும், இந்து முன்னணி சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டது..
No comments:
Post a Comment