Monday, May 15, 2023

கள்ளச் சாராய மரண நேரத்தில் கனிமொழி அம்மையார் இந்தி வெறுப்பு தூண்டுவது ஏன்



ஸ்ரீ வைகுண்டம் எங்கு இருக்கிறது என்று தமிழகத்தில் 95% மக்களுக்கு தெரியாது! 
(ஐயா..நான் நாராயணன் இருப்பிடத்தை சொல்லவில்லை! 😉 )
அப்படியிருக்க..அங்கு வங்கி கணக்கு..அதுவும் SBI மெயின் பிராஞ்சாம் அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?  அதில் ஆங்கிலம் படிக்க (ஹிந்தியை விடுங்கள்)  தெரியாதவர்கள்  எத்தனை பேர்??  
ஒரு 500 பேர் இருப்பார்களா? இவர்களும்  ஒரு சேர வந்து அங்கு வைக்கப் பட்டிருக்கும் டிவி அறிவிப்பு பலகையை பார்க்கிறார்களா? தெரியாது..😡 இது எத்தனை நாளாக நடக்கிறது? தெரியாது.

அப்படியிருக்க இன்று அதை மையப்படுத்தி மாநில அளவில் அறியப்பட்ட  அறியஒரு பாராளுமன்ற உறுப்பினர் (பழமொழி) டிவிட்டு கிறார். அதுவும் படத்துடன்....😡 
தொலைபேசி எடுத்து அந்த வங்கி அதிகாரியிடம் ஒரே ஒரு ஃபோன் போட்டால் ஜோலி முடிந்திருக்கும்.
அதை விட்டு இதை மாநில அளவில் பேச வைக்கும் முயற்சி ஏன் தெரியுமா??
#திசைதிருப்பல்.  அண்ணனுக்கு தொங்கச்சி கை கொடுக்காகலாம். 
ஒரே கல்லுல ரெண்டு மாங்காவாம்.
ஒண்ணு... #மதுராந்தக. விஷச்சாராய மரணங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியை மக்களுடம் குறைப்பது.
இரண்டாவது..ஹிந்தி ஒயிக. இங்கிலீசு ஒயிக!. தமிழுக்கு தலை கொடுத்தோம் னு பில்டப். 
ஏம்மா..நீயெல்லாம் ஒரு பொம்பள!
த்தூ.... நீ தானே மதுவால் உருவாகும் இளம் விதவைகள் பற்றி முதலை கண்ணீர் விட்ட??
கருணா பொண்ணு.  வேற எப்படி இருப்ப!!!😡
#திராவிடமாடல்
 















No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...