Wednesday, May 17, 2023

கிறிஸ்துவ மதவெறி - கலப்பு மணம் செய்த மகன் ஊரார் முன் காலில் விழுந்தால் மட்டுமே RC கல்லறை

"காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்.." இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்பு - சர்ச்-ஐ விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம் 

அன்னிய கிறிஸ்துவ மதவெறி

தமிழராக இருந்து கிறிஸ்துவரான தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன்- இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் சர்ச் ஆரோனைஊரை விட்டு ஒதுக்கி வைக்கப் பட்டனர். சர்ச் உள்ளே ஏசு செபம் செய்யவும் விடவில்லை.
தற்போது அப்பா ஜான்பீட்டர் இறந்துவிட சர்ச் தூண்ட கிறிஸ்துவ கும்பல் ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என தகராறில் ஈடுபட - போலீஸ் தலையிட்டு சர்ச் கும்பலை அடக்கினர்
By தந்தி டிவி 18 மே 2023
தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கா

லில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. 

தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர். பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது.
அந்த பையன் அந்த இந்து பெண்ணை திருச்சபை முறைப்படி இவனுக சர்ச்ல வச்சு தங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றிய பிறகு திருமணம் செய்யலயாம், அதான் திருச்சபை விதிப்படி பிணத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவிச்சு இருக்கானுக...


திருச்சபை விதி என்ன? யாரை வேணும்னாலும் லவ் பண்ணுங்க, ஆனா கல்யாணம் பண்ணும் போது அந்த பிற மத பெண்ணையோ, பையனையோ நம்ம மதத்திற்கு மதம் மாற்றி விட்டு கல்யாணம் பண்ணுங்க...

எந்த பிரச்சனையும் இல்லை, நம்ம திருச்சபைல வச்சே பாதர் தலைமையில் சிறப்பா கல்யாணம் நடக்கும், இல்லைனா உன் குடும்பத்துல எவன் செத்தாலும் புதைக்க கூட இடம் தர மாட்டோம், ஆஹா என்ன ஒரு மனிதநேய விதி, இதே விதி தான் ஜமாத்லயும்...


ஜமாத், சர்ச் இந்த இரண்டு மத சர்வாதிகார அமைப்புகளோட மிகப்பெரிய பலம் என்னனா, இவனுக கட்டுப்பாடுகளை மீறி அந்த சமுதாயத்தை சேர்ந்த யாராவது எதாவது செஞ்சா...

அந்த குடும்பத்தையே அந்த சமுதாயத்தில் இருந்தே ஒதுக்கி வச்சுருவானுக, குடும்பத்துல யாரு செத்தாலும் அந்த ஜமாத், சர்ச்க்கு சொந்தமான இடத்தில் புதைக்க கூட விட மாட்டானுக...

இந்த சமுதாய மக்களை இந்த மாதிரி அடக்குமுறை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் சர்ச்க்களையும், ஜமாத்களையும் பின்னிருந்து யார் கட்டுப்படுத்துறானுகனு பாருங்க, அதன் தலைமை பீடம் எல்லாம் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் அந்நிய சக்திகள் தான்...

இதப்பத்தி அம்பேத்கர் அப்பவே தெளிவா சொன்னாரு,இந்து மதத்தில் இருந்து அந்நிய ஆபிரகாமிய மதங்களுக்கு ஒருத்தன் மதம் மாறுகிறான் என்றால் இந்துக்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைவதோடு இந்திய தேசத்திற்கு எதிரான கும்பலில் ஒரு எண்ணிக்கை கூடுகிறதுனு ...

சரி அந்த பையன் தான் தப்பு பண்ணிட்டான், அவனை விடு, பாவம் அந்த வயசான பெரியவர் என்னையா பாவம் பண்ணுனாரு அவர் உடலை புதைக்க விடுங்கனு ஒருத்தன் கூட சொல்லாம, ஊரே சேர்ந்து சாவை புறக்கணிச்சானுகளாம், என்ன ஒரு மதவெறி...

இந்த கொடுமைகளை பத்திலாம் நம்ம சோ கால்ட் முற்போக்குகள், இடது ஜாரிகள், பகூத்தறிவாதிகள், பா.ரஞ்சித் மாதிரி கிரிப்டோ சினிமா போராளிகள், மிசநரி கைக்கூலி திராவிடியா ராமசாமி பேரன்கள் ...

எதுக்கெடுத்தாலும் நூல் தெரியுது 🌹ல் தெரியுதுனு சுத்தற கிறுக்கு ஸ்கூட்டிகள் அப்பறம் குறிப்பா நம்ம நடு சென்டர்கள் எல்லாம் வாயைக் கூட திறக்க மாட்டானுக...

ஆபிரகாமிய மதவெறி பயங்கரங்கள்  No comments:

Post a Comment