Friday, May 26, 2023

திருவள்ளுவரின் சமயமும் காலமும் - தொல்லியல் மற்றும் தமிழியல் ஒளியில்

 திருவள்ளுவரின் சமயமும் காலமும் - தொல்லியல் மற்றும் தமிழியல் ஒளியில்

திருக்குறள் தமிழில் எழுந்த மெய்யியல் வாழ்வியல் வழிகாட்டி நூல். இன்று இலக்கிய/ அரசியல் மேடைகளில் குறல் பெயர் கூறாப்பட்டு- ஓரீரு குறட்பாக்களின் பாதி மட்டும் கூறி வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறானவற்றை பரப்புவது தொடர்கிறது

திருவள்ளுவரும் இறைவன் பக்தியும் :"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருளினால் படைக்கப் பட்டு அவரிடம் இருந்து தொடங்குகிறது, அதை விளக்க-'அகர முதல் எழுத்து எல்லாம்' என அதாவது நாம் கல்வி கற்கும் முதல் படி 'கரம் எழுதித் தொடங்கி- நாம் கற்கும் அனைத்தையும் (எழுத்து எல்லாம்) கற்கிறோம். நாம் உலகில் எங்கு இருந்தாலும் அந்தக் கல்வி நம்மோடு இருப்பது போல இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளார் எனும் கருத்தை இந்தை குறளில் கூறி உள்ளார்திருவள்ளுவரும் இறைவன் பக்தியும் கல்வி கற்பதன் பயன் இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என அடுத்த குறளில் மீண்டும் அறுதியிட்டு கூறிவிட்டார்

திருவள்ளுவர் சமயம் என ஊக ஆய்வு மோசடிகள்:

இந்தியாவை அடிமை செய்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ மிஷநரிகள் தங்கள் மதமாற்ற நச்சுத் தனம் செய்ய திருக்குறளைக் கற்று ஒரு சில குறட்பாக்களைப் பரப்பி- திருக்குறளை சமணம் என ஒரு கும்பலையும், பௌத்தம் என ஒரு கும்பலையும் வளர உதவினர். இதன் இடையே திருக்குறளின் கிறிஸ்துவக் கருத்துக்களே உள்ளதாகப் பரப்பினர்.

காலனி ஆதிக்க மதமாற்ற நச்சுக் கருத்து அடிமையகளாக எழுந்த தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத நவீன திராவிடியார் புலவர்கள் பொது நூல் எனவும், வள்ளுவத்தின் அடிப்படைக்கு மாறாகப் பரப்பினர்.

வட இந்தியாவின் சமணர் மகாவீரருடன் இருந்து பிரிந்து தீவீர துறவு மதமான ஆஜிவகத்தோடும் திருக்குறளைத் தொடர்பு படுத்திய ஊக ஆய்வுகள் மற்றும் போலிப் பரப்பல்கள் நூல்கள் எழுதப்பட்டன.                 

கிறிஸ்துவ கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா- தேவநேயப் பாவாணார் மற்றும் பிற சர்ச் சேர்ந்து அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதவியோடு திருக்குறள் கிறிஸ்துவமே எனப் பரப்பியும், மோசடியாக கிறிஸ்துவ வழி உரையோடான மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பும் செய்தது; கடைசியில் உயர்நீதிமன்ற வழக்கு என முடிந்தது. ஆயினும் தென் இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஒப்பிலக்கியம் என 1983ல் தொடங்கி 20க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் திருக்குறளையும் பைபிளையும் தொடர்பு படுத்து பெற்றும் உள்ளனர்.

 தொல்லியல் அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழ் சங்க இலக்கிய அரசர்களின் வாழ்ந்த காலம்


A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages.- Caldwell

Michael Witzel- Early Sources for South Asian Substrate Language 

Prof. George Hart - A History of Indian Literature; Vol-7; The Relationship between Tamil and Sanskrit Literature  1976, Page No. 9

Proceedings of Second International Conferance of Tamil Studies, Madras-1971; Iravatham Mahadevan- "Tamil Brahmi Inscriptions of Sangam Age"

The Smile of Murugan: On Tamil Literature of South India By Kamil Zvelebil 1973

தொல்லியல் ஆய்வுகள்- Dr.K.V.Raman

"தமிழ் பிராமி கல்வெட்டுகள்" பதிப்பாசிரியர்- ஸ்ரீதர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2006

சேர மன்னர் வரலாறு-வை துரைசாமி பிள்ளை

சங்கத் தமிழ்- 5 நூல் தொகுப்பு; பேரா.ச.அகத்தியலிங்கம் உலக தமிழ ஆராய்ச்சி நிறுவனம்

சங்க கால மன்னர்களின் காலநிலை -பத்மஜா சுரேஷ் & V.P.புருஷோத்தமன்;உலக தமிழ ஆராய்ச்சி நிறுவனம்

Kavya in South India in Old Tamil Cankam Poetry - Prof.Herman Tieken 2001

சங்க கால அரச வரலாறு முனைவர் குருநாதன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வெளியீடு தஞ்சாவூர் அணிந்துரை முனைவர் கதிர் மகாதேவன் துணைவேந்தர்

 சங்க இலக்கிய ஆய்வுகள் -பேரா.சண்முகதாஸ் 2002, கலை இலக்கியப் பேரவை, கொழும்பு

Roman Karur Dr.S.Nagasamy 

Panchang & Horoscope - L.D.Samikannu Pillai

ஆய்வு வட்டக் கட்டுரைகள்- 1 & 2; வெ.கிருஷ்ணமூர்த்தி

The Cult of the Goddess Pattini- Gananath Obeyesekere - Cambrige University Press, 1987

பத்துப்பாட்டு ஆராய்ச்சி - Dr.மா.ராசமாணிக்கனார்- 1970

தமிழ் இலக்கிய வரலாறு- Dr.மு.அருணாசலம் நூல்கள்

திருக்குறள் ஆய்வு நூல்கள்- முனைவர் மோகன ராசு

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - கி.வா.ஜெகந்நாதன்










No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...