இங்கிலாந்து அரசராக முடிசூட்டப்பட்டிருக்கும் சார்லஸ்...
ராஜா - ராணி மட்டுமே உபயோகிக்க 1762இல் உருவாக்கப்பட்ட தேரில் பவனி. அந்த தேரை உருவாக்க அப்போது ஆன செலவு £7,562 என்றும் இன்று அதை உருவாக்கினால் அதற்கு US$4.188 மில்லியன் ஆகும் என்றும் விக்கிபீடியா சொல்கிறது. (US$4.188 million = 33 கோடி ரூபாய்).
தங்க பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் எடை 4 டன்கள்!
முடிசூட்டு விழாவுக்கு ஆன செலவு: 125 மில்லியன் டாலர் (ரூபாய் 1022 கோடி!).
நமக்கு செக்குலரிசம் பேசும் இந்த கயவர்கள் முடிசூட்டு விழா நடத்துவது சர்ச்சில்! பைபிளை பிரதமர் வாசிப்பது மரபு. எனவே மரபுப் படி ரிஷி சுனக் வாசித்தார். அதற்கு பாதிரிகள் எதிர்ப்பு: "எப்படி ஒரு ஹீதன் பைபிளை வாசிக்கலாம்?" என்று (அமைதிமார்க்கத்தவர் பிறரை கா*பி*ர் என்பார்கள். அன்புமார்க்கத்தவர் ஹீதன் என்பர்).
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் போராட்டத்துக்கோ ஊர்வலங்களுக்கோ அனுமதி கிடையாது. வாயைத் திறக்க கூடாது மக்கள். இம்மாதிரி இந்தியாவில் தடை செய்தால் கூவியிருப்பார்கள் பிபிசி உள்ளிட்டவை!
இவர்களை விமரிசித்தால் பொங்குவார்கள். ஆனால் அவர்கள் நம்மை விமரித்துக் கொண்டே இருப்பார்கள்!
தொந்தி டிவி ஹரிஹரன் ஓவராக ஜொள் விட்டானாம் சார்லஸ் முடி சூட்டியதற்கு. உனக்கேண்டா இந்த வேண்டாத வேலை??
Is the Gold State Coach made from real gold and how much did it cost to make https://www.cnbc.com/2023/05/05/king-charles-iiis-coronation-set-to-cost-the-uk-up-to-125-million.html
King Charles’ scaled-back coronation set to cost the UK up to $125 million
King Charles’ scaled-back coronation set to cost the UK up to $125 million https://www.cnbc.com/2023/05/05/king-charles-iiis-coronation-set-to-cost-the-uk-up-to-125-million.html
இங்கிலாந்திலே, புதிய அரசராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற போது பைபிளில் இருந்து ஒரு குறிப்பிட்ட வாசகத்தை அந்நாட்டு பட்டாபிஷேக வழக்கப்படி பிரதமர் வாசிக்க வேண்டும்.
அவரும் அந்த பட்டாபிஷேகம் நடந்த சர்ச்சில் போய் வாசித்துவிட்டார், இதற்க்கு அங்கே சில அழுகுணிகள், எப்படி ஒரு heathen வாசிக்கலாம் என பொங்கியிருக்கிறதுகள்.
Heathen என்றால் யார் யூதன், கிறிஸ்தவன் அல்லது இஸ்லாமியன் இல்லையோ, சுருக்கமாக யார் ஆபிரகாமிய மத வழிப்பட்டாளர் இல்லையோ (இதுக்கு மட்டும் ஒன்னு சேர்றானுக பாரு), யாருக்கு ஒற்றை கடவுள் கிடையாதோ, யாருக்கு கடவுள் என்ற ஒன்றை வழிபட தெரியாதோ, கலாச்சாரம், பண்பாடு, இல்லாதவன், பேகன் (pegan) வழிபாடுகள் செய்பவர்களை குறிப்பிடும் சொல். இழிவாக குறிப்பிடும் சொல் என சொல்லலாம் (derogatory).
ஊர் உலகிலெல்லாம் சிறுபான்மையினர் சுதந்திரம், அடக்குமுறை, அதிகாரம் என பொங்கல் வைக்கும் BBC, CNN, GUARDIAN, TIMES போன்ற கழிசடைகள் இங்கிலாந்து பிரதமரை இதுபோல இழிவு செய்தது தவறு என்று இதுவரை பொங்கல் வைக்க காணோம்.
சட்டம், நியாயம் எல்லாம் ஊருக்கு தான், எங்க ஏரியாவுக்குள்ள இருக்கும் சிறுபான்மையினர் அதுவும் ஹிந்துவாக இருந்தால், அது எங்க ஊரு பிரதமராவே இருந்தாலும் பொத்திக்கொண்டு இருப்போம், ஆனால் உங்கள் ஊரில் என்றால் வந்து ஒக்காந்துகொண்டு அரசியல் செய்வோம் என்கிறார்கள்.
இவர்களை presstitutes என்றழைப்பத்தில் எந்த தவறும் இல்லை...
இந்த வெள்ளைக்காரன் தான் இந்தியாவிலே ஜாதிகளை ஒழிக்க பாடுபட்டானாம், திராவிடியாஸ் எல்லாம் சொல்லிட்டு சுத்துறானுக. அதுக்கு முரட்டு முட்டுக்கள் வேறு. இந்த காலத்திலேயே இதுபோல இருக்கிறார்கள் என்றால் 100 வருடம் முன்னர் எப்படி இருந்திருப்பான், 200-300 வருடம் முன்னர் வந்தவன் எல்லாம் எப்படி இருந்திருப்பான்.
இங்கே அனுபப்பட்ட வெள்ளைக்கார ஆட்கள் அந்தக்காலத்தில் அவர்கள் ஊரிலே ரவுடித்தனமும், கொலை, பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்கள் தான் பெரும்பாலுமாக இருந்தார்கள். இந்தியா மட்டுமல்ல, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என போனது எல்லாம் இதுபோன்ற தறுதலைகள் தான்.
No comments:
Post a Comment