Tuesday, May 9, 2023

மலக்குழியினில் ஆழ்ந்து தமிழர் மரபைப் பழிக்கும் அன்னிய மத பா.ரஞ்சித் வழியினர்

மலக்குழியினில் ஆழ்ந்து தமிழர் மரபைப் பழிக்கும் அன்னிய மத பா.ரஞ்சித் வழியினர்







B. R. Mahadevan

சிந்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்திருக்கவில்லை

புஷ்ய மித்ர சுங்கனின் ராஜ்ஜியத்திலும் இருந்திருக்கவில்லை
ராஜ ராஜனின் சதுர் வேதிமங்கலங்களிலும்
கொல்லைப்புறங்களில் ஓடின கால்வாய்கள்
இஸ்லாமியப் படையெடுப்புக்குப் பின் உருவான
அமீர் மஹால்களில் ஆரம்பித்திருக்கும்
கிறிஸ்தவ ஆக்கிரமிப்பின் போதான
வெள்ளை நகரங்களில் அதிகரித்திருக்கக்கூடும்
தோல் தொழில் நசிந்தபோதும்
திராவிடப் பண்ணையான்கள்
ஆலயங்களைக் கைப்பற்றியபோதும்
இடுப்பில் சாம்பல் பை,
தலையில் மலக்கூடை,
கையில் கரண்டி தரப்பட்டிருக்கும்.
பூட்டிக் கிடக்கும் அக்ரஹார வீடுகளின் முன்
புரண்டு புரண்டு போராடும் போராளி கும்பல்
என்றைக்குப் புரிந்துகொள்ளும்
இன்றைக்கு நவீனச் சேரிகள் இப்படி நாறுவதற்கு
அறிவாலயச் சாக்கடையில்
அடைப்பெடுக்காமல் இருப்பதே காரணம் என்பதை
டாஸ்மாக் சாக்கடையில்
பன்றிகளோடு பன்றியாய் புரளும்
ஈரோட்டு மலடனையும்
அவனுடைய மருமகனும் சக்களத்தனுமான ஓசிச் சோறையும்
செட்டப் செல்லப்பாவையும்
ஒற்றைக்கண் சவராசனையும்
ஒன்றுக்கும் உதவாத தத்தியையும் அழைத்தால்
பாதிரிக்கு ஊழியம் செய்வதில் காட்டும் ஆர்வத்தை
அறீவாலயச் சாக்கடையில்
அடைப்பெடுப்பதில் காட்டுவான்களா?
அந்தச் சாக்கடைகளை நாறடிப்பதே
அவன்கள்தான் என்கிறீர்களா
சுத்தம்.
தேசமெங்கும் நாறடிக்கும்
இந்த திராவிட மாடல் சாக்கடையை
மலை வெள்ளம் பெருகி
கடலுக்குள் கொண்டு தள்ளினால்தான்
ஊர் சுத்தமாகும்.
நாடு நன்றாகும்.
*
பிறை சூடிய பெருமான்
பிட்டுக்கு மண் சுமந்தபோது
கல்வி வணிகமாகியிருக்கவில்லை
குமரன் குன்றுதோறும் ஆடியபோது
கூவம் நதி சாக்கடையாகியிருக்கவில்லை
விநாயகன் அம்மை அப்பனை வலம் வந்து
அரசமரத்தடியில் வந்தமர்ந்தபோதும்
மாடன்கள், அம்மன்கள் மருளாடியபோதும்
மருத்துவம் நோய்களைப் பெருக்கியிருக்கவில்லை
அனுமன் பறந்து சென்ற போதும்
அண்ணல் பின்னால் நடந்து சென்றபோதும்
அன்னை மொழி அழிக்கப்பட்டிருக்கவில்லை
போலி திராவிடப் பண்ணையான்களும்
ஓசிச்சோறுகளும் கழகக் கூத்தாடிகளும்
உண்டியல் குலுக்கிகளும்
எச்சைகளும் எடுபிடிகளும்
தலை தூக்கியபின்னே
தமிழர் தலை குனிந்திருக்கிறது.
அப்பறம் ஏன்
பாதிரியான்களுக்கு உருவிவிட்டு
லெப்பைகளுக்கு நின்று கொடுக்கும்
தே விடியல் மகன்களுக்கு தேல் மாலிஷ் செய்ய
கறுப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள் என கலர் கலராய்
வரிசை கட்டுது கள்ளப் புத்திரன்கள் கூட்டம்
அடிமைக்கு அடிமைத் தொழில் செய்வதில்
இவ்வளவு ஆனந்தமா?
புதர் மறைவில் நின்று கஷ்டப்படுவதை விட்டுவிட்டு
சர்ச்சுக்கே சென்று ஊழியம் செய்யலாமே
நீல வண்ண கம்சன்களே…
ஓ… இது பார்டைம் தான்
மெயின் தொழில் அதுதான் என்கிறீர்களா க்ரிப்டோக்களே..?
மகிழ்ச்சி.



இதுதான் அந்த கவிதை
வீட்டு மலக்குழியில்
ஒருவாரமாய் அடைப்பு
அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல்
அயோத்தி சென்று ராமனைக் கையோடு கூட்டிவந்தேன்
முதலில் மறுத்தவனிடம் பணம்
கூடத் தருவதாய்க் கூறினேன்
ஒரு புட்டிச் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்துக் குழிக்குள் குதித்தான் ராமன்
இலக்குவனும் அனுமனும்
துண்டு பீடியை ஆளுக்கொரு
இழு இழுத்தப்பின்
வாளி கொச்சக்கயிறு அகப்பை
மூங்கில் கழியோடு
உள்ளே இறங்கினார்கள்
கணவன் கொழுந்தனின் வில் அம்புகளையும் அனுமனின் கதாயுதத்தையும் காவல் காத்துகொண்டிருந்த சீதாபிராட்டி
பசி என்றாள்
உயர்சாதி ஏழையின் பசி கொடுமையானது எனவே கடைத்தெருவுக்குச் சென்று திரும்பினேன்
மலக்குழியை மூடிவிட்டு இலங்கை நோக்கிச் சென்றிருந்தாள் போல சீதாபிராட்டி
அருகில் கிடந்த சிகரெட் அட்டையில் எழுதியிருந்தாள்
மன்றாடிக் கேட்கிறேன் மலக்குழியைத் திறக்கவே வேண்டாமென்று
எனக்கும் மனமில்லை
மலக்குழியைத் திறப்பதற்கு...
- விடுதலை சிகப்பி
இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுடைய உதவி இயக்குநர்.


மலக்குழி மரணம்.
விடுதலை சிகப்பி என்ற விக்னேஸ்வரன் மீது இந்து அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மனிதனைக் கொண்டு மலக்குழி அள்ளச் செய்யக் கூடாது எனப் பல உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி - மாநில அரசு-திராவிடியார் ஆட்சிகள் இன்றுவரை அது தொடர்கிறது. மலக்குழி மரணத்திற்குக் காரணம் - திமுக மாநில அரசு 2 ஆண்டுகளாய், அதன் முன் அதிமுக அரசு 10 ஆண்டுகள். மேலும் மலக்குழி - தூப்புறவு தொழிலில் பெருமளவு ஈடுபடும் ஜாதிகள்- தெலுங்கு பேசு ஒரு எஸ்சி ஜாதி- மற்ற எஸ்சி ஜாதியினர் அவர்களை இன்றும் இழிவு படுத்துவது பல இடங்களில் நடப்பதே. 

கவிதை - படைப்பு சுதந்திரம் என்பது இந்தக் கவிதையில் இல்லை. தமிழர் இந்து மதத்தின் மீதான அதீத நச்சு வெறி மட்டுமே உள்ள்து. கிறிஸ்துவரான பா.ரஞ்சித் இன்று வரை தன் கிறிஸ்துவ பைபிள் - அருவருப்பானது - படிப்பவர் மனதை பாதிக்கும் என 100க்கும் அதிகமான முறை அமெரிக்க உயர் நீதிமன்றங்களினால் தற்காலிக தடை செய்யப்பட்டது பற்றி பேசி உள்ளாரா? பைபிள் முழுவதும் மனிதக் கற்பனைக் கட்டுக் கதை என தொல்லியல் நிரூபித்து உள்ளதை பேசவே இல்லையே. கைதும் - ஜாமினும் தேவை. நிபந்தனையில்லாத மன்னிப்பும்- இனி செய்ய மாட்டேன் என்ற உறுதிமொழியும் தேவை.


அந்தக் காலத்தில் உலகெங்கும் இதே நிலைதான் . பிரிட்டனில் Tudor வம்ச ஆட்சிகாலத்தில் Gong Farmer என்ற Night soil எடுப்பவர்களின் நிலையும் இதேதான் . Google செய்து பார்த்தாலே தெரியும் .
// Despite being well-rewarded, the role of gong farmer was considered by historians on television series The Worst Jobs in History to be one of the worst of the Tudor period. Those employed at Hampton Court during the time of Queen Elizabeth I, for instance, were paid sixpence a day—a good living for the period—but the working life of a gong farmer was "spent up to his knees, waist, even neck in human ordure". They were only allowed to work at night, between 9pm and 5am. They were permitted to live only in specified areas, and were sometimes overcome by asphyxiation from the noxious fumes produced by human excrement.//
" அனைத்து மனிதர்களும் சமம் " என்ற கருத்துருவம் உலகம் எங்கும் மெல்ல மெல்ல பல்வேறு போராட்டங்களின் வழியே இந்த நூற்றாண்டில் வந்து சேர்ந்த விஷயம் . அதுவும் கூட முற்றுப் பெறவில்லை .இந்த நிலை எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் .
' சரி ! இன்று இந்தியாவின் நிலை மோசம் ஆனால் மற்ற மேற்குலக நாடுகள் முன்னேறி விட்டன ' என்று சொன்னால் உலகின் மிக முக்கிய வல்லரசான அமெரிக்காவிலே முன்னர் BLM போராட்டங்கள் வெடித்தன ?
இங்கிலாந்து நாட்டில் , மலக்குழி அடைப்பு எடுக்க இந்த ‘ விடுதலை சிகப்பி ‘ என்பவர் ஸநாதன தர்மத்தை இழிவு செய்ய எழுதிய ஒன்றரையணா கவிதையைப் போல யாரும் , கிறித்துவ தெய்வங்களை இழிவுப்படுத்தி பாடவில்லை . அந்தக் கூட்டமும் , அந்த ‘ கவிஞரும் ‘ ஸநாதன தர்மத்தை ‘ இழிவுபடுத்தும் ஒரே Agenda நாம் அறிந்த விஷயமே .
இந்தப் பிரச்னையின் அவலம் நீங்க ‘ மலக்குழி அடைப்பு நீக்கும் நவீன யந்திரங்களை மேற்குலக நாடுகளில் பயன்படுத்தினார்கள் . நம்முடைய நாடும் அந்த நவீன அறிவியல் நோக்கில் புதிய யந்திரங்களை உபயோகிக்க வேண்டும் .
கழிவு அகற்றும் மேலாண்மையில் நவீன அறிவியல் நோக்கில் புதிய எந்திரங்களை கொண்டு வருவோம் என நாம் உறுதி பூணுவோம்

செக்யூலரிஸ ரீதியில் மற்ற மத கடவுளர்களையும் கூப்பிட்டு அடைப்பு எடுக்க சொல்லலாம்!

https://antihidnu.wordpress.com/2023/05/09/can-rama-lakshmana-hanuman-be-brought-from-ayodhya-to-engage-in-septic-tank-cleaning-work/


தமிழகத்தில் மலக்குழி மரணங்கள்” ஆய்வறிக்கை: சென்னை ஆஷா நிவாஸ் மையத்தில் நேற்றைய தினம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் சார்பில், “தமிழகத்தில் மலக்குழி மரணங்கள்” என்ற கருப்பொருளைக் கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது[13]. அந்த ஆய்வறிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிகைச் செய்தியில், நாடு முழுவதும்‌ தூய்மைப்‌ பணிகள் என்ற பெயரில்‌ குப்பைகள்‌ அள்ளுவது, மலம்‌ அள்ளுவது, சாக்கடை அள்ளுவது, கழிவுநீர்‌ கால்வாயில்‌ அடைப்பு நீக்குவது, கழிவுநீர்‌ தொட்டி கழிவுகளை அகற்றுவது, உள்ளே இறங்கி கழிவுகளை அள்ளுவது உள்ளிட்டப் பணிகளில்‌ ஈடுபடுத்தப்படும்‌ பலர்‌ மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது. இந்தப் பணிகளில்‌ பெரும்பாலும்‌ தலித்‌ அருந்ததியர்‌ சமூகத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ ஈடுபடுத்தப்படுகின்றனர்‌. அதிலும்‌ 95 சதவிகிதம் தலித்‌ பெண்கள்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில்‌ 2016-2020 ஆண்டில்‌ கழிவுநீர்‌ / மலக்கழிவு அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்ட 55 பேர்‌ இறந்திருக்கின்றனர். அதிலும்‌ கடந்த 2022-ம்‌ ஆண்டில்‌ 8 மாதங்களில் 15-க்கும்‌ மேற்பட்டோர்‌ இறந்திருக்கின்றனர்.

மனிதக்‌ கழிவுகளை அகற்ற பணியமர்த்தல்‌ தடை மற்றும்‌ மறுவாழ்வுக்கான சட்டம்‌ 2013: இதுபோன்ற மரணங்களைத்‌ தடுக்கவும்‌, நாகரிக சமூகத்தில்‌ மனித மலத்தை மனிதர்கள்‌ கையால்‌ அள்ளுவதைத் தடைசெய்யவும்‌ `மனிதக்‌ கழிவுகளை அகற்ற பணியமர்த்தல்‌ தடை மற்றும்‌ மறுவாழ்வுக்கான சட்டம்‌ 2013′ கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும்‌, பொறுப்புடைய காவல்‌ மற்றும்‌ வருவாய்த்துறை அதிகாரிகளும்‌ இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல்‌ அலட்சியப்படுத்தி, புறக்கணிப்பதன்‌ காரணமாக மலக்குழி மரணங்கள்‌ தொடர்கின்றன. கடந்த ஓராண்டில்‌ (ஆகஸ்ட்‌ 2021 முதல்‌ நவம்பர்‌ 2022 வரை) தமிழகத்தில்‌ கழிவுநீர்‌ தொட்டியில்‌ விஷவாயு தாக்கி இறந்த நிகழ்வுகள்‌, பள்ளிகளில்‌ அருந்ததியர்‌ குழந்தைகளைக் கழிவறை தூய்மைப்‌ பணியில்‌ ஈடுபடுத்தியது மற்றும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மீதான வன்கொடுமைகள்‌ உள்ளிட்ட 21 சம்பவங்களை நேரடியாகக் கள ஆய்வுசெய்த இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்‌, இந்தச் சம்பவங்களில்‌ இந்தச் சட்டம்‌ எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும்‌ ஆய்வு செய்தது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக இவ்வாறுஆவண செய்யாமல், துவேசத்துடன் “கவிதை” போர்வையில் இந்துவிரோதத்தைக் கக்கினால், தூய்மை வருமா? இவர்களது மனங்களிலேயே இந்த அளவுக்கு மலம் உள்ளது. இவர்களது மலங்களும் கால்வாய்களில், குழாய்களில் ஓடி அடைப்புகளுக்கு காரணம் ஆகிறது. பிறகு, மலம் பெய்வதும் ஆதி திராவிடன் தான், அந்த அடைப்பை எடுப்பவனும் ஆதி திராவிடன் தான். புத்தனை, அம்பேத்கரை கூப்பிட்டு அடைப்பு எடுக்க சொன்னாலும் அதே நிலைதான்!

© வேதபிரகாஷ்

09-05-2023




சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அந்தக் கவிதையை நான் நேற்றே இங்கு படித்தேன்.அது மலக்குழி மரணங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் கவிதையாக எனக்குத் தோன்றவில்லை.மாறாக சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும்,அந்த வேலையைச் செய்யும் வண்ணம் நிர்பந்தித்த சமூகத்தின் மீது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு கவிதையாக எனக்குத் தோன்றியது.அந்த கோபத்தில் நியாயமும்,அதை வெளிப்படுத்தும் உரிமையும் நிச்சயம் அந்த பிரிவினருக்கு உண்டு..முற்போக்கு எண்ணங்கள் கொண்ட எல்லாருக்குமே உண்டு..
ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால்,ஒட்டு மொத்த சமூகத்தின் மீதுமே வெளிப்பட்டிருக்க வேண்டிய கோபம்,வழக்கம் போல ஒரு சாதியை மட்டுமே பழிக்கும் வண்ணம் இருந்ததுதான்.இங்கே மலம் அள்ளுவதும்,மலக் குழிக்குள் இறங்காமல்,இருப்பதும் அந்தணர்கள் மட்டுமல்ல,(அதைச் செய்யும் அந்தக் குறிப்பிட்ட பரிதாபத்துக்குரிய சாதியினரைத் தவிர)மீதி எல்லா சாதியினருமே தான்..




No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா