ஏசுவைக் காண நடுக்காட்டில் பட்டினி... பாதிரியாரின் பேச்சைக் கேட்டு உயிரிழந்த 201 பேர்- கென்யாவில் அதிர்ச்சி
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடவுளை காண்பதற்காக நடுக்காட்டில் உண்ணா நோன்பிருந்த 15 பேரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்தனர்.
குட் நியூஸ் இன்டர்நேஷ்னல் சர்ச் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் மகென்சி என்தெங்கே என்பவர் வேறொரு உலகில் உள்ள கடவுளை காண்பதற்கு உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுளை அடையலாம் என்று பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
இதை உண்மையென நம்பி மாகரினி பகுதியில் உள்ள ஷகாஹோலா கிராமத்தில் உள்ள மக்கள் கிளிஃபி காட்டிற்குள் சென்று உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இருந்துள்ளனர். இது குறித்த ரகசியத் தகவலை அறிந்த போலீஸார் வனப்பகுதிக்கு சென்று உண்ணாவிரதம் இருந்த 15 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
Paul Makenzie Nthenge, who ran the Good News International Church, had a ‘cult following’ among the locals in the area. He is currently awaiting a court appearance.
No comments:
Post a Comment