Saturday, October 5, 2024

மகனுக்கு சாதி இல்லை என சான்றிதழ் வாங்கி இருக்கிறேன்.. -நடிகை கயல் ஆனந்தி.

 

படிப்பறிவில்லாத திறமையில்லாதவர்கள் மட்டுமே தன் சாதிப் பெயரைப் பின்னால் வைத்துக் கொள்வார்கள். நான் என் மகனுக்கு சாதி இல்லை என சான்றிதழ் வாங்கி இருக்கிறேன். அதுவே அவன் எதிர்காலத்திற்கு நான் செய்த பெரிய உதவி.
-நடிகை கயல் ஆனந்தி.






 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...