Saturday, October 5, 2024

சௌதி அரேபியா

 ஒ.. காசே!! காசே தான் தெய்வமடா..

அல்லாஹ் வேண்டாம், ஷரியா வேண்டாம்..
ஒ.. காசே!!
சௌதி அரேபியா இஸ்லாம் மதத்தை தூய்மை செய்தல் என 50 ஆண்டாய் வஹாபியிசம் என அடிப்படை வாத மதாவாதம் என சினிமாவை மூடி, பெண்களை அடக்கியது தற்போது, எண்ணெய் வருமானம் குறைந்த உடன் பல்டி. அதே குரான் - சாரியா சட்டங்கள் முன்பு சொன்னதாக கட்டுப்படுத்துபவை எல்லாம் ஒன்று ஒன்றாக நீங்குகிறது

No comments:

Post a Comment

ராஜஸ்தான்| அமலுக்கு வந்தது கட்டாய மதமாற்ற (காந்திஜி விரும்பிய) தடைசட்டம்...

  ராஜஸ்தான்| அமலுக்கு வந்தது கட்டாய மதமாற்ற தடைசட்டம்... விதிகள் என்ன? ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் அமலுக்கு வந்தது. P...