Tuesday, October 8, 2024

தமிழகத்தில் அன்னிய கிறிஸ்துவ சர்ச் கட்ட அனுமதி தேவை இல்லை

 தமிழகத்தின் திராவிடெயார் அராஜகம் அன்னிய கிறிஸ்துவ மத சர்ச் கட்ட அனுமதி தேவை இல்லை 

 


https://www.youtube.com/watch?v=3pSIJE3wFPg

மத்தேயு 6:5  “நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது, நல்லவர்களைப் போல நடிக்கும் தீயவர்களைப் போல்  ஜெபக் கூடங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த கூச்சகீஅட்ய் ஹெய்பம் செய்கிறார்கள்.அவர்கள் தாம் ஜெபம்  செய்வதை மற்றவர்கள் காண  விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள்  ஜெபம் செய்யும் பொழுது  உங்கள் தனி அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...