Thursday, October 10, 2024

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது மதச் சார்பின்மையை தடுக்காது தடை இல்லை.

https://timesofindia.indiatimes.com/city/chennai/puja-in-govt-offices-wont-hurt-secularism-hc/articleshow/11534022.cms

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை: அரசு உத்தரவு October 18, 2018, 1:52 pm IST

கடந்த 2010-ம் ஆண்டு பேசன்பிரிட்ஜ் கவல்நிலையத்தில் நடந்த ஆயுத பூஜையை எதிர்த்து பெரியார் திடாவிட கழகத்தினர் கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில் 18.10.18 மற்றும் 19.10.18 ஆகிய தேதிகளில் மத அடிப்படையிலான எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதை மீறி சில அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

மத அடிப்படையிலான எவ்வித நிகழ்ச்சிகளும் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில் 18.10.18 மற்றும் 19.10.18 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்தவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் திராவிட விடுதலை கழகம் மற்றும் தந்தை பெரியார் திடாவிட கழகத்தினர் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010-ம் ஆண்டு பேசின்பிரிட்ஜ் கவல்நிலையத்தில் நடந்த ஆயுத பூஜையை எதிர்த்து பெரியார் திடாவிட கழகத்தினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழக்கூடாது என்று காவல் கூடுதல் ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை காத்திட தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://tamil.asianetnews.com/politics/ban-on-celebrating-saraswati-puja-in-government-offices-vanathi-srinivasan-condemned-tvk-s2tgyi



No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...