Thursday, October 23, 2025

திருப்பட்டூர் சாஸ்தா கோவில்.

 திருப்பட்டூர் சாஸ்தா கோவில்.



சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் எனும் திருவஞ்சைக் களம் அரசன்(கொடுங்கல்லூர் அருகில் கோவிலில் பொஆ. 871 இம்மன்னர் கல்வெட்டு உள்ளது) இருவரும் கைலாயம் சென்றதை திருக்கையிலாய உலா என்னும் ஆதிஉலா வெண்பாக்களாக இயற்றினார் சேரமான்.
சிவபெருமான் பூவுலகில் இந்த ஆதிஉலாவை அரங்கேற்ற கூறிய கோவில் திருப்பட்டூர் அரங்கேற்ற ஐயனார் கோவில்.
ஆகம முறைப்படி அமைந்துள்ள ஐயனார் கோவிலில் 10-13ம் நூற்றாண்டு பூஜைக்கு தேவைகட்கு தான கல்வெட்டுகள் உள்ளது.
இந்தக் கோவிலிற்கும் உலகாயுத ஆஜிவகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை

No comments:

Post a Comment